டெல்லியில் படுகொலை செய்யப்பட்ட சஃபியாவிற்கு நீதி கேட்டு மதுக்கூரில் தமுமுக ஆர்ப்பாட்டம்!(படங்கள்)

Posted by - September 9, 2021

தலைநகர் டெல்லியில் 21 வயதான பெண் காவலர் சஃபியா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், உயிரிழந்த பெண் காவலர் சஃபியாவிற்கு நீதி பெற்றுத் தரக்கோரியும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க கோரியும் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட பெண் காவலர் சஃபியாவிற்கு நீதி கேட்டு தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் தமுமுக சார்பில் இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுக்கூர் பேரூர் தமுமுக சார்பில்

Read More

மரண அறிவிப்பு : சம்சுன்னிஸா அவர்கள்!

Posted by - September 9, 2021

மரண அறிவிப்பு : மும்பாலைப்பட்டினத்தைச் சேர்ந்த மர்ஹூம் நாகூர் பிச்சை அவர்களின் மகளும், மர்ஹூம் அப்துல் காதர் அவர்களின் மருமகளும், முகமது சுல்தான் அவர்களின் மனைவியும், அகமது தம்பி, முஹம்மது இபுராஹீம், அப்துல் அஜீஸ் ஆகியோரின் மாமியாரும், முஹம்மது அஃப்ராத், வாசிப், சைரோப் ஆகியோரின் உம்மம்மாவுமாகிய சம்சுன்னிஸா அவர்கள் இன்று காலை 10.30 மணியளவில் கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மறுமை

Read More

மரண அறிவிப்பு : பஷீர் அஹமது அவர்கள்!

Posted by - September 9, 2021

மரண அறிவிப்பு : முத்துப்பேட்டையைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜா மைதீன் அவர்களின் மகனும், அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவைச் சேர்ந்த S. முகமது அலி அவர்களின் மருமகனும், சையது அஹமது, ஜெகபர்தீன் ஆகியோரின் சகோதரரும், ராஜா, ஹக்கீம் ஆகியோரின் மச்சானும், முஹம்மது முபீன், முஹம்மது பாசித் ஆகியோரின் தகப்பனாருமாகிய பஷீர் அஹமது அவர்கள் இன்று காலை 5 மணியளவில் கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)