அதிரை புதுமனைத்தெரு : அதிகழுத்தம் கொண்ட மின் மாற்றி துவக்கம் !

Posted by - September 6, 2021

அதிராம்பட்டினம் பகுதியில் நிலவி வரும் குறைந்தழுத்த மின்சாரத்தால் அவ்வப்போது மின் தடை, உள்ளிட்ட சிக்கல்களை பொதுமக்களும், மின் வாரிய ஊழியர்களும் சந்தித்து வருகிறார்கள். இதனால் ஏற்படும் மின் தடையால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இதனால் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் ஆவண செய்த மாவட்ட மின்வாரியம், புதுமனைத்தெரு மின்மாற்றியை திறனுள்ள 110KVA வோல்டேஜ் கொண்ட மின்மாற்றியை நிறுவியுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று மாலை அற்பணிக்கப்பட்டது. மின்வாரிய

Read More

அதிரை சாட்பீட்டின் அசல் பர்கர், சாண்ட்விச் மேளா….! ஃபிங்கர் ஃப்ரை முற்றிலும் இலவசம்!

Posted by - September 6, 2021

அதிராம்பட்டினம் கடைத்தெரு அஜ்மீர் ஸ்டோர் எதிரே உதயமாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற சாட் பீட் நிறுவனம் சிக்கன்,வெஜ் பர்கர்,சாண்ட்விச்,பானிபூரி ஆகிய மாலை சிற்றுண்டி வகைகளை தரமான அசல் சுவையுடன் வழங்கி வருகிறது. இதனுடன் ஃபிங்கர் ஃப்ரை,மிக்சர் மசாலா உள்ளிட்ட பதார்த்தங்களை சுவையுடன் தரமாக வழங்கி வருகிறார்கள். இந்நிறுவனம் விரைவில் டெலிசியஸ் பீஃப் பிரியாணியை தயாரித்து வழங்க இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். இத்தளத்தின் மூலம் காணப்படும் விளம்பரத்தை SCREENSHOT எடுத்து வருபவர்களுக்கு SMALL FINGER

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)