சஃபியாவுக்கு நீதி வழங்கு – அதிரையில் தமுமுக ஆர்ப்பாட்டம்! ! அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க அழைக்கப் படுகிறார்கள்!

Posted by - September 5, 2021

டெல்லி காவலர் சஃபியாவை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த காமக் கொடியவர்களை கைது செய்ய நாடெங்கிலும் போராட்டம் வெடித்துள்ளது. தமிழகத்தில் தமுமுக உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி அதிரை நகர தமுமுகவின் சார்பில் சஃபியாவுக்கு நீதி வழங்க கோரி கண்டித்து அதிராம்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாநில துணை செயலாளர் அதிரை அஹமது ஹாஜா திருச்சி அய்யூப், சகோதரி செளதா

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)