மரண அறிவிப்பு: ரஹ்மத்தம்மாள் அவர்கள்.!

Posted by - September 4, 2021

கல்லு கொல்லையைச் சேர்ந்த மர்ஹூம் அ.செ.ந சாஹூல் ஹமிது அவர்களின் மகளும் மர்ஹூம் முஹம்மது சேக்காதியார் அவர்களின் மருமகளும் மர்ஹூம் கமாலுதின் அவர்களின் மனைவியும் நானா என்கிற நல்ல அபூபக்கர், அஹமது அன்வர், அவர்களின் சகோதரியும், அஹமது பாரூக், அஹமது அஷ்ரப், அப்துல் ஜப்பார் ஆகியோரின் தாயாருமாகிய ரஹ்மத்தம்மாள் அவர்கள் இரவு 2.30 மனியளவில் வபாத்தாகிவிட்டார்கள், இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் இன்று காலை 11 மனியளவில் தக்வா

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)