அதிரை நகராட்சி: 6ஆம் தேதி வருகிறதா அதிகாரப்பூர்வ அறிவிப்பு?

Posted by - September 29, 2021

தேர்வு நிலை பேரூராட்சியாக இருந்து வந்த அதிராம்பட்டிணம் நிர்வாகத்தை தரம் உயர்த்தி, நகரார்ட்சியாக கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்தார். இதனை அடுத்து மாவட்ட நிர்வாகம் நகராட்சியாக மாற்றும் பணிகளை முடுக்கிவிட்டது. அதன் ஒருபகுதியாக, மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் சாதகபாதகங்கள் குறித்து பொது மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் அக்கம்பக்க கிராமங்களை இணப்பது குறித்து விவாதிக்கப்பட்டு அரசு ஒரு முடிவுக்கு வந்து விட்டது. இந்த நிலையில் இன்றுகாலை அதிரைக்கு

Read More

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு – தமிமுன் அன்சாரி தலைமையில் ஈசிஆரில் மஜகவினர் மறியல்!

Posted by - September 27, 2021

ஒன்றிய அரசின் 3 வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக, 300 நாட்களை கடந்து தலைநகர் டெல்லியில் விவசாய சங்கத்தினரின் வழிகாட்டலில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை அற வழியில் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் மஹா பஞ்சாயத்து என்ற பெயரில் 10 லட்சம் விவசாயிகள் பங்கேற்ற கூட்டத்தில், செப்டம்பர் 27 அன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ், CPM, CPI உள்ளிட்ட தேசிய கட்சிகளும், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி

Read More

சிலிண்டருக்கு எவ்வளவு மானியம் வருது? உடனே செக் பண்ணுங்க!

Posted by - September 27, 2021

சமையல் சிலிண்டருக்கு மத்திய அரசிடமிருந்து நமக்கு எவ்வளவு மானியம் வருகிறது என்று இப்படி செக் பண்ணலாம்… வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் அரசு தரப்பிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது நேரடியாகவே பயனாளிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த மானியம் என்பது, முதலில் சிலிண்டர் வாங்கும்போது சிலிண்டருக்கான முழு விலையையும் கொடுத்து வாங்க வேண்டும். பின்னர் அதற்கான மானியத் தொகை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் அரசு தரப்பிலிருந்து செலுத்தப்படும். முதன்முதலில் சிலிண்டர் வாங்கும்போது

Read More

விசிகவில் இணைந்த இளைஞர் பட்டாளம் !

Posted by - September 26, 2021

சோசியல் மீடியாவின் செயல்பாட்டாளரான அதிரை உபயா அவர்கள் விடுதலை சிறுத்தைகள் இஸ்லாமிய சனநாயக பேரவை மாநில செயலாளர் அ.ர.அப்துல் ரஹ்மான் முன்னிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தன்னை இணைத்துகொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் “தாழ்த்தபட்டோர், ஒடுக்கபட்டோர், சிறுபான்மையினரின் காவலனாக அவர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் புரட்சி போராளியாக, அவர்களின் மீதான அடக்குமுறைக்கு எதிரான அரணாக எழுச்சி தமிழர் திருமாவளவன் அவர்களும் அவர் சார்ந்த விடுதலை சிறுத்தைகளும் என்றும் சமூக நீதியை கடைபிடிக்கும் கட்சியாக, சமதர்மத்தை நிலைநாட்டும் சக்தியாக

Read More

மரண அறிவிப்பு – ராயல் M.அப்துல் ரஜாக் அவர்கள்!

Posted by - September 25, 2021

புதுமனைத்தெருவைச்சேர்ந்த மர்ஹூம். மு .சா. மு.முஹம்மத் தம்பி மரைக்கார்(கட்டப்புள்ளையார்) அவர்களின் மகனும், மர்ஹூம். சி. மஹமூத் அவர்களின் மருமகனும், மர்ஹூம். சாகுல் ஹமீத்,மர்ஹூம் முஹம்மத் சேக்கதியார், மர்ஹூம் அபுல்ஹசன், ஹாஜா அலாவுதீன் ஆகியோரின் சகோதரரும்,அப்துல் ஜப்பார், அப்துல் லத்தீஃப்,தஸ்தகீர்,நூருல் ஹசன்,ஹிதாயதுல்லா,முஹம்மத் ஜாஃபர் ஆகியோரின் தகப்பனாரும், இப்ராஹீம் மீரானின் மாமனாரும், மர்ஹூம் அமீனுத்தீன், தாஜுத்தீன்,கமாலுத்தீன், தமீஜுத்தீன் ஆகியோரின் மச்சானுமாகிய ராயல் M.அப்துல் ரஜாக் அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.. அன்னாரின் ஜனாஸா இன்ஷா

Read More

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 91 வது மாதாந்திர கூட்டம் நிகழ்ச்சி தகவல்கள்

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 91 வது மாதாந்திர கூட்டம்   நிகழ்ச்சி தகவல்கள்    தேதி:10/09/2021                                              அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் உதவியால் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 91-வது மாதாந்திர கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.  நிகழ்ச்சி நிரல்:- கிராஅத்                 : சகோ. ஜம்சித் அகமது  ( இணை பொருளாளர் ) முன்னிலை           : சகோ. S.சரபுதீன் ( தலைவர் ) வரவேற்புரை       

Read More

அதிரையில் தொடர் திருட்டு !திருட சென்ற இடத்தில் ஆய் போன சம்பவத்தால் ஆடிப்போன வியாபாரி !!

Posted by - September 16, 2021

அதிராம்பட்டினத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கீழத்தெரு தம்பி மளிகையை உடைத்து உள்ளே சென்ற திருடன் ரொக்கப் பணம் உள்ளிட்டவைகளை சூறையாடி சென்றன். காவல் துறை வைத்த பொறியில் சிக்கிய திருடன் தற்போது கம்பி என்னுகிறான். ஆனாலும் அதிரையில் திருட்டு ஓய்ந்த பாடில்லை. நேற்றி நள்ளிரவு காவல் நிலையம் அருகிலுள்ள ஒரு காய்கனி கடையை பதம் பார்த்த திருடன் உழைபுக்கு ஏற்ற பொருள் அங்கு இல்லாததால்

Read More

அதிரை முஸ்லீம் மாணவர் பேரவையின் அமைப்பாளராக அஸ்பாஃக் நியமனம் !

Posted by - September 16, 2021

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாநில பொதுச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அபூபக்கர் இன்று அதிராம்பட்டினம் வருகை தந்தார். மாவட்ட ஊடக அணியின் பொறுப்பாளர் ஷாகுல் ஹமீது இல்லத்திற்கு சென்று அவரின் தாயார் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்ததோடு,, மறைந்த முன்னாள் மாநில துணைத் தலைவர் மறைந்த SSB அவரின் இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இதனிடையே அதிரை நகர IUML அலுவலகம் சென்ற அபூபக்கர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாணவர் அமைப்பான

Read More

முதல் நாள் வழக்குப்பதிவு.. மறுநாள் அதிகாலையில் ரெய்டு – கே.சி. வீரமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!

Posted by - September 16, 2021

அதிமுக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்த 24 மணி நேரத்தில், மின்னல் வேகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தங்கள் சோதனையை தொடங்கியுள்ளனர். அதிமுக ஆட்சியில் ஊழல் செய்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் எனத் தேர்தல் பரப்புரையில் அறிவித்தவாறே மாஜி அமைச்சர்கள் மீதான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. முதலில் எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ் பி வேலுமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்ட நிலையில், இப்போது முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணிக்கு சொந்தமான

Read More

மரண அறிவிப்பு ஆலடித் தெரு க.மு.அப்துல் ஜப்பார் அவர்கள்!!

Posted by - September 15, 2021

புது ஆலடி தெருவை சேர்ந்த. மர்ஹூம் முஹைதின் அப்துல் காதர், அவர்களின் மகனும் மர்ஹூம் சி.ந.முஹம்மது சாலிஹ் அவர்களின் &மர்ஹூம் சாகுல் ஹமீது மற்றும் சி.ந. ஹனிஃபா ஆகியோரின் சகோதரர் முகைதீன் அப்துல் காதர் சாதிக் அஹமது ,அப்துல் மாலிக் ,ஆகியோருக்கு தகப்பனாரும் , செய்யது முகமது , அஸ்ரப் அலி அபுல்ஹசன் மற்றும் க.மு.அனஸ் ஆகியோரின் ஆகியோரின் மாமனாரும் ஆகிய க.மு.அப்துல் ஜப்பார் புது ஆலடித் தெரு இல்லத்தில் வபாத்தாகிஅன்னாரின் ஜனாஸாநாளை காலை 9 மணி

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)