அதிரை செக்கடிமோடு – பயன்பாடு இல்லாத படிப்பகம் !

Posted by - August 30, 2021

அதிராம்பட்டினம் செக்கடி குளக்கரையில் இருக்கிறது சஹீது அப்பாஸ் ஹாஜியார் படிப்பகம். படிக்கம் என்ற பெயரில் இளைஞர்கள் கேரம் விளையாடி வந்தனர். ஆனால் பல ஆண்டுகளாக பயன்பாடு இன்றி பூட்டியே கிடக்கும் அவ்விடத்தை இளைஞர்கள் பயன்படுத்தும் நோக்கில் உடற்பயிற்சி கூடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த முயற்ச்சிக்கு செக்கடி பள்ளி நிர்வாகம் இசைவு தெரிவிக்க வில்லை என்று கூறப்படுகிறது. இந்த படிப்பகம் செக்கடி நடை மேடையை ஒட்டிய பகுதியாக இருப்பதால் இலவச உடற்பயிற்சி கூடம் அமைத்து

Read More

மரண அறிவிப்பு: ஷரீஃபா அம்மாள் அவர்கள்.!

Posted by - August 27, 2021

மேலத்தெரு ஃகுத்பா காரி குடும்பதைச் சார்ந்த மர்ஹூம் சின்ன லெப்பை ஆலிம் அவர்களின் மகளும் மர்ஹூம் சஹ்னூன் ஆலிம் அவர்களின் மனைவியும் மர்ஹூம் குத்புதீன் ஆலிம் அவர்களின் சகோதரியும். மௌலவி முஹம்மது இப்ராஹிம் ரஹ்மானி அவர்களின் மாமியாரும் மர்ஹூம் ஃகுத்பா காரி ஹைதர் அலி ஆலிம், காதர் முகைதீன், ஃகுத்பா காரி ஹாஜா முயீனுத்தீன் ஜிஸ்தி, டங்கா உஸ்தாத் என்கின்ற முஹம்மது தமீம், மௌலவி ஜாஹிர் ஹுசைன் மிஸ்பாஹி, முஹம்மது ஹனீஃப் ஆகியோரின் தாயாரும். பைத்துல் ரஹ்மான்,

Read More

அதிரை நகராட்சி! இப்போதைக்கு வரிகளை உயர்த்தும் திட்டமில்லை!

Posted by - August 25, 2021

21 வார்டுகளை கொண்டு பழம்பெரும் தேர்வுநிலை பேரூராட்சியாக இருந்துவந்த அதிரையை நகராட்சியாக தற்போதைய திமுக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அதிரை மக்கள் பெரும்பாலும் கண்டுக்கொள்ளவும் இல்லை, கொண்டாடவும் இல்லை. இந்நிலையில், அதிரை நகராட்சியாக அறிவிக்கப்பட்டாலும் தற்போதைக்கு சொத்து வரி உள்ளிட்ட இதர வருவாய்க்கான வரி உயர்த்தப்படாது என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் சுற்றுவட்டார ஊராட்சி மன்றங்களின் பதவிக்காலம் மூன்றரை ஆண்டுகள் இருப்பதால் அதிரை நகராட்சியின் எல்லை விரிவாக்கத்திற்கும் குறுகிய காலம் வாய்ப்பில்லை. இதனிடையே அதிரை நகராட்சியாக

Read More

கூகுள்(Playstore) வெளியிட்ட அவசர அறிவிப்பு!!

Posted by - August 25, 2021

ஆண்ட்ராய்டு பயனர்கள் உஷார், கூகிள் நிறுவனம் சமீபத்தில் அதன் கூகிள் பிளே ஸ்டோர் தளத்தில் இருந்து 8 ஆபத்தான மால்வேர் ஆப்ஸ்களை நீக்கம் செய்துள்ளது. இந்த 8 ஆபத்தான ஆப்ஸ்களும் கிரிப்டோகரன்சி உடன் தொடர்புடையது என்று கூகிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆபத்தான ஆப்ஸ்கள் உங்களுக்கே தெரியாமல் உங்கள் போனில் தீங்கு விளைவிக்கக்கூடியவை, மற்றும் உங்கள் பணத்தைச் சுரண்டக்கூடியவை என்பதால் கவனமுடன் இருக்க எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆபத்தான 8 ஆப்ஸ்களை அடையாளம் கண்ட பாதுகாப்பு நிறுவனம்பிட் ஃபண்ட்ஸ், பிட்காயின்

Read More

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக உலக மனிதநேய தினம் கொண்டாட்டம்..!

Posted by - August 19, 2021

2021ஆக 19, அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் மற்றும் அதிராம்பட்டினம் அரசு கால்நடை மருந்தகம் இணைந்து மாபெரும் “உலக மனிதநேய தினம்”அதிரை கால்நடை மருந்தகத்தில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஐம்பது கால்நடை வளர்ப்போர்களிடம் “தீவனம் மற்றும் தீவனபுல்”வழங்கப்பட்டது. முன்னதாக ரோட்டரி சங்க தலைவர் Rtn.A.ஜமால் முகமது அவர்கள்அனைவரையும் வரவேற்று பேசினார்கள், அதிராம்பட்டினம் கால்நடை மருந்தக மருத்துவர் திரு Lion Dr.ச.தெய்வவிருதம்.M.V.sc,அவர்கள் முன்னிலை வகித்து உலக மனிதநேயம் குறித்த சிறப்புரை ஆற்றினார்கள்.இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களான அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் திரு

Read More

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 90 வது மாதாந்திர கூட்டம் நிகழ்ச்சி தகவல்கள்

தேதி:13/08/2021                                              அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் உதவியால் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 90-வது மாதாந்திர கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.  நிகழ்ச்சி நிரல்:- கிராஅத்                 : சகோ. நிஜாமுதீன் ( ஆலோசகர் ) முன்னிலை           : சகோ. S.சரபுதீன் ( தலைவர் ) வரவேற்புரை            : சகோ. நெய்னா  முகமது ( ஒருங்கிணைப்பாளர் ) சிறப்புரை              : 

Read More

TNPSC, UPSC, NET, SET, GATE, Post Office, Bank exam போன்ற தேர்வுகள் எழுத உள்ளீர்களா?

Posted by - August 18, 2021

Maths எல்லார்க்கும் புடிகிற மாதிரி புரியுற மாதிரி காதிர் முகைதீன் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் இணைந்து நடத்தும் YouTube சேனலில் வீடியோ வருகிறது, அந்த வரிசையில் TNPSC, UPSC, NET, SET, GATE, Post Office, Bank exam போன்ற எல்லா தேர்வுகளிலும் கேட்க கூடிய Math Riddles வீடியோ போட்டு இருக்காங்க

Read More

அதிரை எக்ஸ்பிரஸ் தலைமை அலுவலகத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது !!

Posted by - August 18, 2021

கடந்த ரமலான் மாதத்தில் அதிரை எக்ஸ்பிரஸ் நடத்திய இஸ்லாமிய மார்க்க கேள்வி பதில் போட்டியில் 209 பேர் பங்கேற்றனர். இதில் ஆறுதல் பரிசுக்கு தகுதியான104 பேருக்கு அதிரை எக்ஸ்பிரஸ் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் பரிசு வழங்கப்பட்டது சுதந்திர தின அன்று15.8.2021 முதலிடம் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த நபர்கள் அதிரை எக்ஸ்பிரஸ் அலுவலகத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராகமணிச்சுடர் சாகுல் ஹமீத்நஜிமுதீன் ஹஜரத்ஹாசன் அஷ்ரப் ஆகியோர் கலந்துகொண்டு முதலிடம் மற்றும் இரண்டாம் இடம்

Read More

பட்டுக்கோட்டையி ல் தாலுகா அலுவலகத்தில் சிறு குறு விவசாயி சான்று வழங்கும் சிறப்பு முகாம்!!

Posted by - August 17, 2021

நுண்ணீர் பாசனம் செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு சிறு குறு விவசாயி சான்று வழங்கும் சிறப்பு முகாம் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் 18.8.21 அன்று நடைபெறுகிறது. சிறு குறு விவசாயி சான்று பெற விரும்பும் விவசாயிகள் இன்றே உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பித்து 18.8.21 அன்று நடைபெறும் சிறப்பு முகாமில் காலதாமதம் இன்றி சான்றினை பெற்றுக்கொள்ளலாம்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)