அதிரையில் அதிகரிக்கும் திரவத்தங்க திருட்டு !

Posted by - July 31, 2021

ஒன்றிய அரசின் கையாளாகத போக்கினால் எரிபொருளின் விலை எல்லைத் தாண்டி சென்று கொண்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் ஆகாயத்தில் பறக்க ஆரம்பித்து விட்டது. வாயைக்கட்டி வயிற்றைகட்டி வண்டிக்கு பெட்ரோல் நிறப்பினால் வக்கற்றவர்கள் சிலரால் அந்த பெட்ரோலை நள்ளிரவில் சூறையாடி செல்வது சமீப காலமாக அதிகறித்து விட்டது. சண்டாளன் ஆட்சியில நிறுத்திய பைக்கும் நிரப்பமாய் பெட்ரோல் குடிக்கிறாதே என பலமுறை நினைத்தவர்களுக்கு ஒரு விடை கிடைத்துள்ளது. அதிராம்பட்டினம் புதுமனை தெருவில் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர

Read More

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி..!

Posted by - July 31, 2021

தஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தின் 2021-22 ம் ஆண்டிற்க்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ராயல் மஹாலில் நடைபெற்றது. புதிய தலைவராக ஜமால் முகமது, செயலாளராக ரியாஸ் அகமது,பொருளாளராக அகமது தையூப் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்றனர். ரோட்டரி சங்க தலைவர் A. ஜமால் முகமது அவர்கள் முன்னிலை வகித்தார்.முன்னாள் ரோட்டரி சங்க தலைவர் சாகுல் ஹமீது வரவேற்புரை நிகழ்த்தினார். ரோட்டரியில் பத்து புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைத்து மண்டலம் 12 ன் மாவட்ட துணை

Read More

FULL TANK பெட்ரோல் இலவசம் : மெக் ஹோண்டாவின் அதிரடி ஆடி ஆஃபர்!!

Posted by - July 31, 2021

அதிரையில் இயங்கி வரும் மெக்ஹோண்டா ஆடி மகா உற்சவத்தை முன்னிட்டு லோன் & எக்ஸ்சேஞ்ச் மேளாவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இந்த ஆடி ஆஃபரில் சிறப்புச் சலுகையாக பழைய TVS Excel Super, Splendor இருசக்கர வாகனங்களுக்கு ₹.3,000/- வரை போனஸ் கிடைக்கும். வாகனம் வாங்கும் அனைத்து நபர்களுக்கும் ஸ்ரீராம் சிட்டி பைனான்ஸ் வழங்கும் டிராவல் பேக், முற்றிலும் இலவசத்தோடு Full Tank பெட்ரோலும் இலவசம் என ஆடியில் ஆஃபர்களை அள்ளி தெளித்துள்ளது. இந்த ஆடி ஆஃபர் ஆகஸ்ட்

Read More

திருச்சி இளைஞரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்ல முயற்சி!

Posted by - July 31, 2021

பாஜக வணிக பிரிவு அமைப்பாளர் மீது நடவடைக்கை பாயுமா? புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் வேலைக் கேட்டு வந்த திருச்சியை சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் சமூக இளைஞர் சதீஸ்குமார் (34) என்பவரைப் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர் பாஜக வணிகப் பிரிவு அமைப்பாளர் ராஜ மெளரியாவும் அவரது ஆட்களும். அந்த இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். மேட்டுப்பாளையம் காவல்துறையினர் குற்றவாளிகள் மூவர் மீது இ.த.ச. 307 பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால்,

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)