மரண அறிவிப்பு – ஹாஜி முஹம்மது இல்யாஸ் அவர்கள்!

Posted by - July 26, 2021

சேகனா குடும்பத்தை சார்ந்த ஹாஜி மு. அ. அஹமது ஹுஸைன் அவர்களின் மூத்த மகனும், மர்ஹும் சிபஹதுல்லா அவர்களின் மருமகனும், இத்ரீஸ் அஹமதுடைய மூத்த சகோதரரும், பொட்டியப்பா ஃபஸால் முகைதீன் அவர்களுடைய மைத்துனரும், ஹுபைப், முஹ்சீன், யாஸிர் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி முஹம்மது இல்யாஸ் அவர்கள் நேற்றிரவு 8.30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இ‌ன்று லுஹர் தொழுகைக்கு பிறகு மரைக்காப்பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)