அதிரையில் கல்வி விழிப்புணர்வு முகாம் ! 10,11 மற்றும் +2 மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி !!

Posted by - July 25, 2021

அதிராம்பட்டினம் தாஜுல் இஸ்லாம் சங்கம் மற்றும் தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் இணைந்து மாபெரும் இலவச கல்வி வழிகாட்டி முகாம் வருகின்ற 26ஆம் தேதி மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெறுகிறது. எனவே மாணவ,மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொள்ள அழைக்கப் படுகிறார்கள். மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நிகழ்வு என்பதால் தலைசிறந்த கல்வியாளர் பேராசிரியர் டாக்டர் கார்த்திகேயன் (சர்வதேச கல்வியாளர்) வழிகாட்டும் நிகழ்வை நடத்த உள்ளார். மேலதிக தகவல்களுக்கு 8778739321 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)