சவுதி ரியாத்தில் அதிரையர்களின் ஹஜ் பெருநாள் சந்திப்பு (படங்கள்)

வளைகுடா நாடுகளில் இன்று செவ்வாய்கிழமை இசுலாமியர்களின் தியாகத் திருநாளாம் ஹஜ் பெருநாள் பண்டிகை, உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சவுதி ரியாத் நஸ்ரியாவில் உள்ள கிங் ஃபஹத் ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்ற பெருநாள் சந்திப்பு நிகழ்வில் ரியாத் வாழ் அதிரையர்கள் ஒன்றுகூடி ஒருவருக்கொருவர் தங்களின் பெருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்.

Read More

ஜப்பான் வாழ் அதிரையர்களின் ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்!

Posted by - July 20, 2021

பக்ரீத் பண்டிகை உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையில் ஒன்று . இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்ராஹீம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் ஜப்பான் வாழ் அதிரையகள் ஹஜ் பெருநாள் தொழுகையை முடிந்து , உறவினர் மற்றும் நண்பர்கள் சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

Read More

மரண அறிவிப்பு – உம்மல் ஹபீபா அவர்கள்!

Posted by - July 20, 2021

பழச்செட்டி தெருவை சேர்ந்த இ.செ.மு. வீட்டை சேர்ந்த மர்ஹும் முகம்மது மெய்தீன் அவர்களின் மகளும் , மர்ஹும் ஹாஜி லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மனைவியும் , அப்துல் கரீம் , அப்துல் பரக்கத் , அப்துல் மாலிக் ஆகியோரின் தாயாரும் , மர்ஹும் ஹாஜி முகமது ஹனிபா ,ஹாஜி உவைசுல் கருணை சாகுல் ஹமீது ஆகியோரின் மாமியாருமாகிய உம்மல் ஹபீபா அவர்கள் புதுப்பள்ளி தெரு இல்லத்தில் வஃபாதாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)