அதிரையில் ஹஜ் பெருநாள் முன்னிட்டு களைகட்டிய செம்மறி ஆடுகள்!

Posted by - July 19, 2021

இஸ்லாமியர்களின் தியாகத்திருநாளான பக்ரீத் பண்டிகை ஜூலை 21-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இஸ்லாமியர்கள் ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் குர்பானியாக இறைச்சியை தானமாக வழங்கி மகிழ்வது இப்பண்டிகையின் சிறப்பாகும். இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில், செம்மறி ஆடுகள் விற்பனை களைகட்டி உள்ளது. அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதி விவசாயிகளிடம் இருந்து ஏராளமான செம்மறி ஆடுகளை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி வந்து அதிராம்பட்டினம் நகரிலுள்ள வர்த்தகப் பகுதிகளில் விற்பனைக்காக நிறுத்தி வைத்துள்ளனர்.அதிராம்பட்டினம் பகுதியில் கடந்த ஒரு

Read More

அதிரையில் பிரமாண்டமான ஆடை தள்ளுபடி விற்பனை!

Posted by - July 19, 2021

கலர் கலராக ஆடை வேண்டுமா… டிசைன் டிசைனா ஆடை வேண்டுமா…. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் குறைந்த விலையில் ஹஸ்கோ பெங்களூர் மைசூர் காலெக்ஷன்க்கு வாருங்கள்…. நம்மிடம் ஆண்களுக்கு புதிய ட்ரெண்டில் உள்ள டிசைன் சட்டைகள் , ட பேண்ட் , டிசர்ட் அனைத்து ஆடைகளும் பிராண்டில் கிடைக்கிறது. பெண்களுக்கு குறைந்த விலையில் தரமான அடைகளான ஜூடித்தர் , ஃராக் , பூனம் புடவை , ப்ளஸ்ஸோ போன்ற அனைத்து ஆடைகளும் கிடைக்கும். குழந்தைகளுக்கான ஆடைகள்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)