பட்டுக்கோட்டையில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

Posted by - July 17, 2021

பட்டுக்கோட்டையில் பெட்ரோல், டீசல்விலையை குறைக்க மத்திய அரசைவலியுறுத்தி வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சி சார்பில் பாடை கட்டி சிலிண்டர், இருசக்கர வாகனத்துக்கு மாலை அணிவித்துஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டுக்கோட்டை தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில்தலைமை அஞ்சலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் வழக்குரைஞர் ராமசாமி தலைமை வகித்தார். வட்டார காங்கிரஸ் தலைவர்கள் அன்பழகன்,செந்தில், அன்சாரி ஆகியோர் முன்னிலைவகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாகதுணைத்தலைவர் ராஜாதம்பி, பொதுக்குழுஉறுப்பினர்கள் கலைச்செல்வன், ராஜேந்திரன்,வைரக்கண்ணு,கிருஷ்ணமூர்த்தி சிவா,மாவட்ட, நகர், ஒன்றிய பொறுப்பாளர்கள்கலந்து கொண்டனர்.XHOW

Read More

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Posted by - July 17, 2021

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் வரும் 21ஆம் தேதிவரை 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (17.07.2021) தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தேனி, நீலகிரி, கோவை, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)