அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 89 வது மாதாந்திர கூட்டம் நிகழ்ச்சி தகவல்கள்

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 89 வது மாதாந்திர கூட்டம்   நிகழ்ச்சி தகவல்கள்    தேதி:09/07/2021                                              அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் உதவியால் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 89-வது மாதாந்திர கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.  நிகழ்ச்சி நிரல்:- கிராஅத்                 : சகோ. நெய்னா  முகமது ( ஒருங்கிணைப்பாளர் ) முன்னிலை           : சகோ. S.சரபுதீன் ( தலைவர் ) வரவேற்புரை            :

Read More

அதிரை எக்ஸ்பிரஸ் தலைமை செயலகத்தில் பரிசளிப்பு விழா! வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் பரிசுகளை பெறலாம்!!

Posted by - July 15, 2021

அதிரை எக்ஸ்பிரஸ் இஸ்லாமிய கேள்வி பதில் போட்டியின் வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு விழா அதிரை சம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நாளைய தினம் நடைபெறும் என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. ஆனால் பொது நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்பதற்கான தடையை தமிழ்நாடு அரசு வரும் 19ம் தேதி வரை நீட்டிருப்பதால் அதிரை எக்ஸ்பிரஸ் பரிசளிப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மாறாக ஏற்கனவே அறிவித்த தேதியில் (ஜூலை 16, வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.30 மணி முதல் அதிரை புது பள்ளிவாசல்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)