தமுமுக இரு அணிகள் மோதல் !

Posted by - July 14, 2021

குர்பானி கொடுப்பதில் இயக்க பெயரை உரிமை கோரும் இரண்டு கோஷ்டிக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. தமுமுகவின் பொது செயலாளராக இருந்த ஹைதர் அலியை ஜவாஹிருலாஹ் தன்னிச்சையாக இயக்கத்தில் இருந்து நீக்கியதாக குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளது. நீக்கப்பட்ட ஹைதர் அலி தமுமுகவின் இயக்க பெயரையோ, கொடியையோ பயன்படுத்த கூடாது என இடைக்கால தடையும் வாங்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து ஹைதர் தரப்பு நீக்கியது செல்லாது என போர்கொடி தூக்க இயக்கத்திற்குள் இரண்டாம்.குடித்தனம் அரங்கேறியது. இந்த நிலையில் ஹைதர் குரூப்பினர்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)