BIG BREAKING: அதிரை எக்ஸ்பிரசின் மாபெரும் பரிசளிப்பு மற்றும் விருதுகள் விழா! ஜூலை 16ல் கோலாகலம்!

Posted by - July 9, 2021

கடந்த ரமலானில் அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் மார்க்க கேள்வி பதில் போட்டி நடத்தப்பட்டதை அனைவரும் அறிவீர்கள். இதில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர். இதனிடையே கடந்த ஜூன் 17ம் தேதி வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற இருந்த நிலையில், கொரோனா ஊரடங்கினால் அந்த நிகழ்ச்சி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், வரும் ஜூலை 16ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை அஸர் தொழுகைக்கு பிறகு அதிரை சம்சுல் இஸ்லாம் சங்க நூற்றாண்டு வளாக கட்டடத்தில் அதிரை எக்ஸ்பிரசின் மாபெரும்

Read More

மரண அறிவிப்பு -ஆயிஷா அம்மாள்.

Posted by - July 9, 2021

மேலத்தெருவை குண்டுமணி வீட்டை சேர்ந்த மர்ஹும் முஹம்மது சேக்காதி அவர்களின் மகளும்,மர்ஹும் முகம்மது மஸ்தான் கனி அவர்களின் மருமகளும்,மர்ஹும் க.மு நூர் முகமதுவின் மனைவியும்,NM கமால் பாட்ஷா,மர்ஹும் NM முஹம்மது இக்பால்,NM பரக்கத் அலி ஆகியோரின் தாயாரும் முத்து மரைக்கான், அஷ்ரஃப்,ஹாஜா முஹைதீன் ஆகியோரின் மாமியாருமாகிய ஆயிஷா அம்மாள் வஃபாதாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று அசருக்கு பின் பெரிய ஜும்மா பள்ளி மைய வாடியில் நடைபெறும். அன்னாரின் ம்ஃபிரத்து நல் வாழ்விற்கு துஆ செய்யவும்.

Read More

அதிரையில் தொடர் அன்னதான திட்டம் !

Posted by - July 9, 2021

பிரிலியண்ட் பள்ளியுடன் இணைந்து அசத்தும் லயன்ஸ் கிளப்! அதிராம்பட்டினம் லயன்ஸ் கிளப்பின் புதிய நிர்வாகம் சமீபத்தில் பொறுப்பு ஏற்று கொண்டது. இதனை தொடர்ந்து பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் அதிராம்பட்டினம் சாரா திருமண மண்டபம் அருகே தினமும் 50 நபர்களுக்கு மிகாமல் தலைவாழை இழைவிரித்து மிகுந்த மரியாதையுடன் வீட்டில் வைத்து விருந்தோம்பல் செய்யப்படுகிறது. உண்மை பயனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு விருந்து படைக்கும் உன்னத பணியை அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)