ஒன்றிய அரசை கண்டித்து பட்டுக்கோட்டையில் மமக ஆர்ப்பாட்டம்!(படங்கள்)

Posted by - July 6, 2021

தஞ்சை தெற்கு மாவட்டமனிதநேய மக்கள் கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து பட்டுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமுமுக மமக மாவட்ட பொறுப்பு குழு தலைவர் ஃபவாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில். பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கோசங்கள் எழுப்பபட்டது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மமக மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை பாதுசா, மனிதநேய மக்கள் கட்சியின் மனிதஉரிமை நுகர்வோர் பாதுக்காப்பு அணி மாநில

Read More

கொரோனா நிவாரண மளிகைப் பொருள் வழங்கிய அதிரை நகர SDPI : மாநிலச் செயலாளர்கள் பங்கேற்பு!!

Posted by - July 6, 2021

ஒட்டு மொத்த உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோயின் தாக்கத்தினால் மக்கள் அனைவரும் அச்சப்பட்டு தமிழக அரசின் முழு ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், எளியோர்களின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு SDPI கட்சி பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறது. முதற்கட்டமாக தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரையில் அரிசி , மளிகை பொருட்கள் அடங்கிய கிட் 100 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சிக்கு SDPI கட்சியின் அதிரை நகரத் தலைவர் S.அஹமது அஸ்லம் தலைமை

Read More

அதிரையில் குறைந்த விலையில் வீடு வாடகை! காத்திருக்கிறது ஜஹபர் நாச்சியா காம்ப்ளக்ஸ்!

Posted by - July 6, 2021

KPM. ஜஹபர் நாச்சியா காம்ப்ளக்சில்மாத வாடகைக்கு வீடு தயாராக உள்ளது. இடம்: ECR ரோடு TNTJ பள்ளி அருகில். விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும் மேலும் விபரங்களுக்குதொடர்புக்கு KPM.பகுருதீன்Cell : 9566631157 ====================== வீடு வாடகைக்கு,நமதூர் அதிரையில் ஈசிஆர் ரோட்டில் தவ்ஹித் பள்ளிக்கு அருகாமையில் வீடுகள் வாடகைக்கு தயார் நிலையில் உள்ளது (குடும்பத்தினர்களுக்கு மட்டும்) தனி நபர்களுக்கு அல்ல. தேவை உள்ளவர்கள் கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.Cell: 9566631157

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)