அதிரையில் பரபரப்பு ! சமுதாய அமைப்பின் இரு அணியினர் வாக்குவாதம் !!

Posted by - July 5, 2021

அதிரையில் தமுமுக என்ற பெயரில் இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறார்கள். ஜவாஹிருல்லா அணியினரும், ஹைதர் அலி அணியினரும் தனித்தனியாக எதிர்வரும் ஹஜ் பெருநாளை ஒட்டி கூட்டு குர்பானிக்கு விளம்பர பேனர்கள் வைத்து வருகின்றனர். இதில் ஜவாஹிருல்லா அணியினர் சார்பில் வைக்கப்பட்ட பேனரை சில மர்ம நபர்கள் கிழித்துவிட்டதாக கூறப்படுகிறது. இச்செயலில் ஹைதர் அலி அணியினர்தான் ஈடுப்பட்டு இருப்பதாக எதிரணியினர் குற்றம் சுமத்துகின்றனர். இந்த நிலையில் ஜவாஹிருல்லாஹ் அணியினரின் சிலர் நியாயம் கேட்பதாக கூறிகொண்டு சிலருடன் எதிர்

Read More

அதிரை-பட்டுக்கோட்டை பொது போக்குவரத்து தொடங்கியது ! பயணிகள் உற்சாகம் !!

Posted by - July 5, 2021

கொரோனா இரண்டாம் அலையில் தீவிரம் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளன. கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி நடந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை பரிந்துரை பிரகாரம் கட்டுப்பாட்டுடன் பயணிகள் பேருந்தை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை முதல் அதிராம்பட்டினம்- பட்டுக்கோட்டை அரசு போக்குவரத்து இயக்கப்பட்டது, பயணிகள் முககவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் சமூக இடைவெளி விட்டு இருக்கையில் அமர வேண்டும்

Read More

பட்டுக்கோட்டை: எரிபொருள் நிரப்பும் நிலையம் எதிரே சமூக விரோதிகள் தீ வைப்பு !

Posted by - July 5, 2021

பட்டுக்கோட்டை -அதிராம்பட்டினம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரே உள்ள காடுகளில் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து பலமுறை அப்பகுதி மக்களால் எச்சரிக்கப்பட்டும் கண்டுகொள்ளாத நபர்கள் நேற்று மாலை மரங்களுக்கு தீ வைத்தனர் தீ மளமளவென பரவ ஆரம்பித்ததை அடுத்து அருகில் உள்ளவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் அடர்ந்த செடிகொடிகள் நிறைந்த இப்பகுதியில் காவல்த்துறை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)