பட்டுக்கோட்டை நவரத்தின தங்க மாளிகை நாளை துவக்கம் !!

Posted by - July 4, 2021

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு வருகிற 5-ந்தேதி நிறைவடைகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 12 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கு ஒரு மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒன்று நகை கடைகள் திறக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் பட்டுக்கோட்டையில் அமைத்துள்ள நவரத்தின தங்க மாளிகை நாளை முதல் 50%

Read More

அதிரை இளைஞருக்கு ஜல்சா வீடியோ கால் ! சைபர் கிரைமில் புகார் !!

Posted by - July 4, 2021

முன்பின் அறிமுகமில்லாத நம்பர்களில் இருந்து நள்ளிரவு நேரங்களில் சில குறிப்பிட்ட நபர்களுக்கு வாட்ஸ் ஆப் வீடியோ கால் வருகிறது இதனை அட்டன் செய்யும் இளைஞர்களை மயக்கும் விதமாம மறுமுனையில் நிர்வாண கோலத்துடன் காட்சியளிக்கும் பெண் காம வலை வீசுகிறாள். இதனால் மயங்கும் இவன் அவளின் கட்டளை பிரகாரம் ஆக வேண்டியதை எல்லாம் செய்து முடிக்கிறான். மேட்டர் ஓவர் ஆனவுடன் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. சற்று நேரத்தில் சம்பந்தப்பட்ட நபருக்கு கால் ஒன்று வருகிறது அதனை அட்டன் செய்யும் அந்த

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)