எழு தமிழர்கள் உள்ளிட்ட இஸ்லாமிய ஆயுள் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். -NCHRO.

Posted by - July 3, 2021

புதுக்கோட்டையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை தேசிய மனித உரிமை அமைப்புகள் கூட்டமைப்பின்-NCHRO சார்பில் நேரில் சந்தித்து கூட்டரிக்கை தொகுப்பினை மனுவாக அளித்தனர். அதில் ஏழு தமிழர்கள் உள்ளிட்ட இஸ்லாமிய சிறைக்கைதிகள், மற்றும் சந்தன வீரப்பன் அண்ணன் மாதையன் ஆகியோர்களை கருணை அடிப்படையில் விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூட்டறிக்கையின் தொகுப்பை வழங்கினர். இதனை பெற்றுக் கொண்ட சட்டத்துறை அமைச்சர் இவ்விவகாரம் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதில் NCHRO

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)