மரண அறிவிப்பு: மேலத்தெருவை சேர்ந்த S.T.P.I. சைபுதீன் வயது (32)

Posted by - June 30, 2021

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹீம் M.K. மொய்தீன் பிச்சை , அப்துல் ஜப்பார்ஆகியோரின் பேரனும் ஓடாவி பகுருதீன் அவர்களின் மகன் , கமால் பாட்சா அவர்களுடைய மருமகன் ஜியாவுதீன் அவர்களின்சகோதரருமான அதிராம்பட்டினத்தைசேர்ந்த S.T.P.I. சைபுதீன் இன்று அதிகாலை வபாத் ஆகிவிட்டார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் அன்னாரின் ஜனாஸா ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

Read More

AAA Dry Fruits & Nuts Trading (ஆயுள் பிராண்ட்) வழங்கும் அதிரடி சலுகை விலை!!

Posted by - June 30, 2021

கடந்த ஆண்டு கொரோனாவின் முதல் அலையால் மக்களின் இயல்பு வாழ்கை சீர்கெட்டு சொல்லெனா துன்பங்களை சந்தித்த பொழுது எமது ஊர் மக்களின் துயர் துடைத்திட துவங்கப்பட்டது எமது ஆயுள் கார்பொரேஷன் (ஆயுள் பிராண்ட்). தனது கிளைகளான; • அதிரை பால் (தூய பசும் பால்) சேவை. • AAA டிரை புரூட்ஹ் & நட்ஸ் (ஆயுள் பிராண்ட்) • அதிரை அக்ரோ புட்ஸ்  உங்களின் பேராதரவோடு ஓர் ஆண்டு கால மக்கள் சேவையின் அடுத்த ஆண்டின் தொடக்கமாக

Read More

பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்து !அதிரையில் CPI,CPM,விசிக கட்சிகள் போராட்டம்!

Posted by - June 30, 2021

மத்திய ஒன்றிய அரசின் நிர்வாக ஸ்திரத்தன்மை இல்லாததால் நாட்டில் எரிபொருள் விலை வின்னை முட்டி நிற்கிறது. இதனை கண்டிக்கும்.விதமாக அதிராம்பட்டினம் பேரூந்து நிலைய வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசின் நிர்வாக ஸ்திரத்தன்மை குழைந்து நிர்வாகம் சீர்கெட்டு விட்டது என்றும், இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது எனவும், இதனை தமிழக அரசு கண்டிப்பதுடன், விலையுயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என முழக்கமிட்டனர்

Read More

அதிரை விசிக சார்பில் கபசுரக்கசாயம் விநியோகம் !

Posted by - June 30, 2021

அதிராம்பட்டினம் பேரூந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. கொரானோ எனும் கொடிய அரக்கனை இப்பூவியை விட்டு விரட்டும் சமுதாய பணியில் விசிகவும் செயலாற்றி வருகிறது. அதன் ஒருபகுதியாக அதிராம்பட்டினத்தில் நகர செயலாளர் பன்னீர் செல்வம் தலைமையில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் மற்றும் விழிப்புணர்வு வழிகாட்டல்கள் செய்து காண்பிக்கபட்டது. இதில் நகர துணை செயலாளர் கௌதமன், சுசேந்திரன் மற்றும் கத்தார் மண்டல நிர்வாகி சாதிக் மற்றும் விசிக அதிரை நகர பொறுப்பாளர்கள்

Read More

மல்லிப்பட்டிணத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம்..!!

Posted by - June 29, 2021

தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் சரபேந்திர ராஜன் பட்டினம் ஊராட்சி மல்லிபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மல்லிப்பட்டினத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.இந்நிலையில் கோரிக்கையை ஏற்று சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் முத்துமாணிக்கம் உத்தரவின் பெயரில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் கோவிஷீல்டு தடுப்பூசியை பொதுமக்கள் ஆர்வத்துடன் செலுத்தி கொண்டனர். முகாமிற்கு வந்தவர்களுக்கு சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி அரசு ஆரம்ப சுகாதார செவிலியர்

Read More

அரசின் உத்தரவை மதிக்காத அதிரை வணிகர்கள்..!

Posted by - June 28, 2021

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி முடிவுக்கு வர தொடங்கியுள்ளது. இதனால் அரசு சில தளர்வுகளை அறிவித்து கட்டுப்பாட்டுடன் செயல்பட அறிவுருத்தி இருக்கிறது. சில மாவட்டங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் இன்னும் குறையாத காரணத்தால் தஞ்சாவூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் எந்த வித தளர்வுகளும் அறிவிக்கபட வில்லை . ஆனாலும் சில கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடந்து வருகின்றன. இந்த நிலையில் அரசு நிர்ணயித்து உள்ள 7மணிக்கு மேல் இன்னும் கடைகள் அடைக்கப்படாமல் இருக்கிறது. இதுகுறித்து

Read More

அதிரையில் படகு கவிழ்ந்து விபத்து! தண்ணீரில் மூழ்கிய ஐவர் பத்திரமாக் மீட்பு !!

Posted by - June 28, 2021

அதிராம்பட்டினம் கரையூர் தெருவை சேர்ந்த மீனவர்கள் 5 நபர்கள் ஒரே படகில் இன்று அதிகாலை கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். அப்போது கடலில் வீசிய பலத்த காற்றினால் படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இதில் மீன் பிடித்து கொண்டிருந்த ஐவரும் கடலில் கவிழ்ந்தனர். இவர்களின் அலரல் சப்தம் கேட்டு அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த மீனவர்களை மீட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அதிராம்பட்டினம் தமுமுகவின் அவசர ஊர்தியில் மருத்துவ அணியினர்

Read More

நடுத்தெரு ஊ.ஒ நடுநிலை பள்ளியில் மாணவ,மாணவியர் சேர்க்கை தொடக்கம் ! பிள்ளைச் செல்வங்களை சேர்க்க பெற்றோர் ஆசிரியர் கழகம் அழைப்பு !

Posted by - June 28, 2021

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியின் மாணவ,மாணவியர்களின் சேர்க்கை இன்று முதல் தொடங்குகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சிறப்பான கல்வியை வழங்கி வரும், இப்பள்ளி கூடத்தில், செயல் வழிக்கற்றல்,புத்தகம், நோட்,சீருடைகள், மசாலா முட்டையுடன் மதிய உணவு, யோகா பயிற்சி, விளையாட்டு பயிற்சி, காலணிகள்,வண்ண பென்சில்கள்,நிலநூல் வரைபடம்,கணித வடிவியல் பெட்டி, போட்டித்தேர்வுக்கு தயார் செய்தல் இவை அனைத்தும் முற்றிலும் இலவசம். மாதகட்டணம் டெர்ம் கட்டணம் எதுவுமில்லை ! இக்கல்வி கூடத்தில் பயின்ற பலர்

Read More

அதிரை அருட்கவி தாஹா மறைவு -MLA கா. அண்ணாதுரை இரங்கல்!

Posted by - June 27, 2021

அதிரை அருட்கவிஞர் தாஹா அவர்களின் மறைவுக்கு பட்டுக்கோட்டை எம்எல்ஏ கா. அண்ணாதுரை இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: அதிராம்பட்டினத்தின் மூத்தவர் மரியாதைக்குரிய முகமது தாஹா அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கிடைத்து மிகுந்த துயறுற்றேன். நான் சார்ந்துள்ள திராவிட முன்னேற்ற கழகத்தின் தோழமை கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் அதிரை கிளையில் நிர்வாகியாகவும், திமுக மீது பற்றுதல், இஸ்லாமிய நெறிமுறைகளை முறையாக கடைப்பிடித்தல் என இவரின் சமூக பணிகள்

Read More

அதிரை அருட்கவிஞர் தாஹா மறைவு !

Posted by - June 27, 2021

அதிராம்பட்டினம் நெசவு தெருவை சேர்ந்தவர் கவிஞர் தாஹா சமூக பணிகளில் தங்களை ஈடுபடுத்தி கொண்டு விழிப்புணர்வு நூல்களை இயற்றியவர். பெண்களுக்கான விழிப்புணர்வு வகுப்புகள், மார்க்க சொற்பொழிவுகள் என மார்க்க சட்ட திட்டங்களை பரப்பி வந்தவர். வயது மூப்பின் காரணமாக நோய்வாய்ப்பட்ட இவர் சற்று முன் அதிராம்பட்டினம் நெசவு தெரு இல்லத்தில் வஃபாத்தானார். அன்னாரின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கபடும்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)