‘நாங்க பனங்காட்டு நரி ; சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்’ – ஸ்டாலின் அதிரடி!

Posted by - April 2, 2021

தமிழக சட்டசபைத் தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிக்கட்ட பிரசாரத்தில் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் பிரசார களம் ஒரு பக்கம் அனல் பறக்கும் சூழ்நிலையில் மற்றொரு பக்கம் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் சென்னை நீலாங்கரையில் உள்ள ஸ்டாலின் மகள் செந்தாமரை , மருமகன் சபரீசன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. அண்ணா நகர் திமுக வேட்பாளர் மகன் கார்த்திக் மோகனின் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை செய்து

Read More

ஓபனா சொல்றேன்.. எல்லாமே என் கன்ட்ரோல்தான்.. யார் கால்லயும் விழமாட்டேன்.. ஸ்டாலின் அதிரடி!

Posted by - April 2, 2021

திமுக ஆட்சிக்கு வந்தால், நம்ம தமிழர்களின் உரிமை எல்லாம் மீட்கப்படும்.. மாநில உரிமைகள் முழுமையா பாதுகாக்கப்படும்.. சட்டம் ஒழுங்கு என்னுடைய நேரடி கண்ட்ரோல்ல இருக்கும்.. தப்பு செய்றவங்க யாரா இருந்தாலும், மறுபடியும் சொல்றேன் யாரா இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்..” என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் வீடியோ மூலம் மக்களுக்கு நமபிக்கை உத்தரவாதத்தினை அளித்துள்ளார். இந்த வீடியோதான் அதிமுக – பாஜக தரப்புக்கு கலக்கத்தை தந்து வருகிறது. திமுகதான் ஆட்சியை பிடிக்கும் என்று பல கருத்து

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)