சென்னையில் துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்ற அதிரையர்கள் !

Posted by - March 8, 2021

சென்னையில் 46வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி கடந்த ஆறு நாட்களாக நடைபெற்றது. தமிழ்நாடு ஸ்பெஷல் போலீஸ் 3வது பட்டாலியன் ஷூட்டிங் ரேஞ்ச் வீராபுரம் ஆவடியில் 02/03/2021 முதல் 07/03/2021 வரை நடைபெற்றது. இப்போட்டியில் அதிரையை சேர்ந்த துப்பாக்கி சுடும் வீரர்கள் வஜீர் அலி மற்றும் தைஷீர் அலி ஆகியோர் கலந்துகொண்டார்கள். நடந்து முடிந்த துப்பாக்கி சுடும் போட்டியில் வஜீர் அலி 10 மீட்டர் AIR PISTOL NATIONAL RULES (NR) பிரிவில் கலந்துகொண்டு சான்றிதழ்

Read More

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு !

Posted by - March 8, 2021

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு (சிபிஎம்) 6 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளன. இதனால் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு, தொகுதிகள் ஒதுக்கீடு ஆகியவற்றில் கட்சிகள் மும்முரமாக உள்ளன. திமுக அணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மதிமுக – 6; சிபிஐ- 6; விசிக- 6, முஸ்லிம் லீக்-3, மமக-2 தொகுதிகள் ஏற்கனவே

Read More

மரண அறிவிப்பு : தாஹிரா பீவி அவர்கள் !

Posted by - March 8, 2021

மரண அறிவிப்பு : சுரைக்காய் கொல்லையை சார்ந்த மர்ஹூம் முஹம்மது ஹனீப் அவர்களின் மகளும், மர்ஹூம் அப்துல் ஹமீது அவர்களின் மருமகளும், இடியப்பக்கார வீடு பஷீர் அஹம்மது அவர்களுடைய மனைவியும், அஷ்ரப் அலி, முஹம்மது அலி, இல்யாஸ், பஷீர் அஹம்மது ஆகியோரின் சகோதரியும், மலாங் சதாம் ஹுசைன், ஜுபைர் அஹமது, ஜுஹார் அஹமது ஆகியோரின் தாயாரும்மான தாஹிரா பீவி அவர்கள் சுரைக்காய் கொல்லை இல்லத்தில் நேற்று இரவு வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

Read More

மரண அறிவிப்பு : அஜ்மல்கான் அவர்கள் !

Posted by - March 8, 2021

மரண அறிவிப்பு : CMP லைனைச் சார்ந்த மர்ஹும் வ.அ. அஹமது தம்பி அவர்களின் மகனும், மர்ஹும் வ.அ. மஃதூம், மர்ஹூம் அப்துல் ஜப்பார், சரபுதீன் ஆகியோரின் சகோதரரும், மர்ஹும் முசக. காதர் முகைதீன் அவர்களின் மருமகனும், முஹம்மது சாஃபி, இக்பால் ஆகியோரின் மச்சானும், சல்மான், சுஹைல், அப்துல் காதர் ஆகியோரின் தகப்பானாருமாகிய அஜ்மல்கான் அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா லுஹர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜுமுஆ பள்ளி

Read More

தமிழகத்தில் மீண்டும் இ-பாஸ் !

Posted by - March 8, 2021

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் வேகம் அதிகமாக உள்ளது. தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு நாளில் 562 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மத்திய அரசு தமிழகம், கேரளா உள்பட தென்மாநிலங்கள் அனைத்திற்கும் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி எச்சரித்தது. இந்நிலையில் தான் வெளி நாடுகளில் இருந்து வரும்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)