திமுக கூட்டணியில் மதிமுக-வுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு !

Posted by - March 6, 2021

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை உள்ளிட்ட தேர்தல் பணிகளில் மிகவும் பிசியாக உள்ளது. ஆளும் கட்சியான அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள், பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் முதல்வர், துணை முதல்வர் உள்பட 6 வேட்பாளர்கள் போட்டியிடும் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் அதிமுக வெளியிட்டது. அதிமுக-தேமுதிக பேச்சுவார்த்தைதான் நீண்ட இழுபறியில் உள்ளது. தற்போது இருதரப்பு இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. திமுகவை

Read More

பொது வாழ்க்கையிலிருந்து விடைபெற்றார் அதிரை காலித்! உறவுகள் அமைப்பு தொடர்ந்து சேவை செய்யும் என நம்பிக்கை!!

Posted by - March 6, 2021

விடைபெறுகிறேன் என்பதை விட புதிய பயணத்தை தொடங்க இருக்கிறேன் கல்லூரி வாழ்க்கை தொடங்கிய முதல் கூடவே சமூக வாழ்க்கையும் தொடங்கினேன் . 2017 ஆம் ஆண்டு உறவுகள் என்ற ஒன்றை 10 நபர்களால் தொடங்கினோம் அப்படியே கல்லூரி வாழ்க்கை முடிவு பெற்றது. இன்ஜினீயர் என்ற சொல்லோடு நிறுத்தி விட்டு உறவுகள் என்ற அங்கத்தை பெரிது படுத்தினோம். காலங்கள் சென்றது இறைவன் உதவியை கொண்டு உறவுகள் இன்று பல ஆதரவற்ற மக்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று

Read More

மரண அறிவிப்பு : ஹாஜி. A. ஷேக் அப்துல்லா அவர்கள் !

Posted by - March 6, 2021

மரண அறிவிப்பு : மேலத்தெரு K.S.M. குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் அப்துல் ரெஜாக் அவர்களின் மகனும், மர்ஹும் முகமது சாலிஹு அவர்களின் மருமகனும், M. புஹாரி உசேன், N.M. அப்துல் சலாம், I. அலி அக்பர் ஆகியோரின் மாமனாரும், மர்ஹும் M.M. அப்துல்ஜப்பார், M.M. ஜமால்முகமது ஆகியோரின் மச்சானும், A.S. ஜெஹபர் அலி, மர்ஹும் A.S. ஹிமாயுதீன் கபீர், A.S. ஜமாலுதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய விருகம்பாக்கம் ஹாஜி A. சேக் அப்துல்லா அவர்கள் இன்று 06.03.2021 காலை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)