மேற்குவங்க தேர்தலில் போட்டியிட 42 இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பளித்த மமதா பானர்ஜி !

Posted by - March 5, 2021

மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு மார்ச் 27-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில்தான், நந்திகிராம் சட்டசபை தொகுதியில் போட்டியிடப்போவதாக மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில், 291 தொகுதிகளுக்கு என்று வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளார் மம்தா பானர்ஜி. இதில் 50 பேர் பெண்கள், 42 பேர் முஸ்லிம்கள், 79 பேர் தலித், 17 வேட்பாளர்கள் பழங்குடியினர்

Read More

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு !

Posted by - March 5, 2021

தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கட்சிகள் இடையே கூட்டணி, தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை மிக வேகமாக நடந்து வருகிறது. இந்திய கம்யூனிஸ்ட் உடன் திமுக தொகுதி பங்கீட்டு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்திய கம்யூனிஸ்ட் குறிப்பிட்ட தொகுதிகள் கேட்க, திமுக அதற்கு உடன்பட மறுத்ததால் பேச்சுவார்த்தை இழுபறியில் நீடித்தது. இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட்-திமுக இடையே தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக 6 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது திமுக. இது

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)