திமுக கூட்டணியில் விசிக-வுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு !

Posted by - March 4, 2021

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு உள்ளிட்ட விஷயங்களில் முழு மூச்சில் இறங்கி உள்ளன. தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, மமக, முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு

Read More

தமது அரசியல் கணக்கை துவங்கியது SDPIகட்சி !!

Posted by - March 4, 2021

சோஷியல் டெமாக்ரெட்டி பார்ட்டி ஆஃப் இந்தியா எனும் தேசிய அளவிலான கட்சி கடந்த 2009 ஆண்டு துவக்கப்பட்டு 2010 ஆண்டு அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் முறையாக பதிவு செய்து உள்ளது . இதன் நீட்சியாக தமிழகம் மட்டுமால்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கால் பதித்துள்ள இக்கட்சி, மக்களின் அன்றாட பிரச்சனைகளில் அக்கரை கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்காக சேவையாற்றி வருகிறது. பசியில் இருந்து விடுதலை பயத்தில் இருந்து விடுதலை என்ற கொள்கையை வகுத்து ஜாதி,மத,இன அரசியலுக்கு அப்பால்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)