பட்டுக்கோட்டையில் அதிரை முதியவர் மீட்பு!

Posted by - March 3, 2021

பட்டுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் உடல் நல குறைப்பாட்டுடன் சுமார் 50 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் பட்டுக்கோட்டை சகோதரர்களால் மீட்கப்பட்டு உள்ளார். அவரிடம் நடத்திய விசாரனையில், பெயர் நெய்னா முஹம்மது என்றும், மகன் பெயர் ரஹ்மத்துல்லாஹ் எனவும் அதிராம்பட்டினத்தில் எலக்ட்ரிக் பணி செய்து வருகிறார் எனவும் கூறுகிறார் இவருக்கு மகள் உள்ளார் எனவும் அவர் பெயர் ஃபெமினா எனவும் கூறுகிறார். இவரைபற்றி விபரம் அறிந்த உறவினர்கள், நண்பர்கள் பின்வரும் தொடர்பு எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

Read More

மரண அறிவிப்பு : ஆசியா அம்மாள் அவர்கள் !

Posted by - March 3, 2021

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.ரா. ஹாஜா முகைதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜா முகைதீன் அவர்களின் மனைவியும், N. பாருக் அலி அவர்களின் சிறிய தாயாரும், B. ஹாஜா அஜாம் அவர்களின் மாமியும், P. நிஜாமுதீன், P. ரஃபி, P. சலீம், J. அப்துல் நாசர், S. அப்துல் பாசித் ஆகியோரின் உம்மம்மாவுமாகிய ஆசியா அம்மாள் அவர்கள் இன்று(03/03/2021) இரவு 9.30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

Read More

அரசு பணி கேட்டு நாடிய பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்; வசமாக சிக்கிய கர்நாடக பா.ஜ.க அமைச்சர் !

Posted by - March 3, 2021

சில வருஷத்துக்கு முன்பு சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர்கள் சிசிபாட்டீல், கிருஷ்ண பாலேமர், லட்சுமண் சவதி ஆகியோர் ஆபாச வீடியோ பார்த்த சம்பவம் பெரும் சர்ச்சையானது. தேசிய அளவில் அது எதிரொலித்தது. அந்த சம்பந்தப்பட்ட 3 பேருமே அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனாலும், அவர்களில் லட்சுமண் சவதி துணை முதல்வராகவும், சி.சி.பட்டீல் அமைச்சராகவும் பதவியில் இருக்கிறார்கள் என்பது வேறு விஷயம். இதற்கு பிறகு கடந்த மாதம் கர்நாடக சட்ட மேலவை கூட்ட தொடர் நடந்து கொண்டிருந்தபோது, அவையில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)