நோன்பு கஞ்சிக்கான அரிசியை பெற விண்ணப்பிக்கலாம்
ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்திற்கு நோன்பு கஞ்சி காய்ச்ச பள்ளி வாசல்களுக்கு சலுகை விலையில் பச்சரிசி வழங்குவது போல இந்த ஆண்டும் வழங்க தமிழக அரசு உரிய முன்னெடுப்புகளை செய்திருந்தன. இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டன இதனால் பள்ளிகளுக்கான அரிசி வழங்கப்படுமா என்ற ஐயப்பாடு ஜமாத்தார்கள் மத்தியில் நிலவி வருகிறது. இதுகுறித்து துறை சார்ந்த இலாக்கா அதிகாரிகளிடம் விசாரித்த வகையில், ரமலான் மாத தொடக்கத்திற்க்கு முன்பாகவே தேர்தல் முடிவுற்று விடும் என்றும் வழக்கம்போல் இவ்வருடமும் கஞ்சிக்கான