அச்சுறுத்தும் சிலிண்டர் விலை.. இரண்டே மாதத்தில் ரூ.225 உயர்வு !

Posted by - March 1, 2021

பெட்ரோல், டீசல் விலையை போன்று சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் மாதந்தோறும் உயர்த்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் மூன்று முறை சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டிருகிறது. பிப்ரவரி 1ல் 25 ரூபாயும், 15ம் தேதி 50ம் என அதிகரித்த கேஸ் விலை 25ம் தேதி கூடுதலாக 25 ரூபாய் உயர்த்தப்பட்டதில் ஒரே மாதத்தில் 100 ரூபாய் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டது. ஏற்கெனவே தினந்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலையால் பொதுமக்கள் அல்லல்பட்டு

Read More

மல்லிப்பட்டிணத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளில் அவரை முதல்வராக்க பாடுபடுவோம் என உறுதியேற்பு .!!

Posted by - March 1, 2021

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் மல்லிப்பட்டினத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. மல்லிபட்டினம் கிளை அவைத்தலைவர் அப்துல் அஜீஸ் திமுக கொடியை ஏற்றினார்.நிகழ்ச்சிக்கு சேதுபாவாசத்திரம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளரும், கிளை செயலாளருமான ஹபீப் முகமது தலைமை வகித்தார்.கூட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிகமான வாக்குகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும், திமுகவின் வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும் எனவும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Read More

திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமக-விற்கு தொகுதிகள் ஒதுக்கீடு !

Posted by - March 1, 2021

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு உள்ளிட்ட விஷயங்களில் முழு மூச்சில் இறங்கி உள்ளன. தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, மமக, முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் மமக மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம்

Read More

ஒரத்தநாட்டில் பெரியார் சிலைக்கு காவி துண்டு போர்த்திய விஷமிகள் !

Posted by - March 1, 2021

ஒரத்த நாட்டில் உள்ள பெரியார் சிலைக்கு காவி துண்டு போடப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பெரியார் சிலைக்கு காவி துண்டு அணிவித்தது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பெரியார் சிலைக்கு காவி சாயம், செருப்பு மாலை என விஷமிகள் சிலர் தொடர்ந்து விஷம செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.திருக்கோவிலூரில் பெரியார் சிலையை அவமதித்த நபர் , கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் காவி சாயம் ஊற்றி பிரச்சினையை

Read More

முக ஸ்டாலினுடன் மோதும் திருநங்கை ?

Posted by - March 1, 2021

திமுகவின் தலைவரும் முதலமைச்சர் வேட்பாளருமான மு. க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடவுள்ளார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடப் போவது யார்? என்ற கேள்வி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக எழுந்துள்ளது. இந்நிலையில் மறைந்த முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான செல்வி. ஜெயலலிதாவின் அன்பை பெற்றவரும்,அதிமுகவை சேர்ந்தவருமான பிரபல திருநங்கை அப்ஸரா ரெட்டியைகொளத்தூர் தொகுதியில்மு. க. ஸ்டாலினுக்கு எதிராக களமிறக்க அதிமுக கூட்டணி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. அதிமுக சார்பில் இத்தொகுதியில் அதிமுக

Read More

மரண அறிவிப்பு : ப.அ. அப்துல் ஹமீது அவர்கள் !

Posted by - March 1, 2021

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ப.அ. அப்துல் ரெஜாக் அவர்களின் மகனும், மர்ஹூம் ப.அ. அப்துல் கரீம் அவர்களின் மருமகனும், மர்ஹூம் V. கித்ர் முஹம்மது அவர்களின் மாமனாரும், ப.அ. செய்யது முஹம்மது அவர்களின் தகப்பனாருமான ப.அ. அப்துல் ஹமீது அவர்கள் இன்று(1.3.21) அதிகாலை வெற்றிலைக்காரத்தெரு (பக்கர் வாய்ஸ் வீட்டுக்கு அருகில்) இல்லத்தில் வபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாசா இன்று அஸர் தொழுகையுடன் மரைக்காயர் பள்ளி மையவாடியில்

Read More

தேர்தல் பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் ! அதிருப்தியில் அரசு ஊழியர்கள் !!

Posted by - March 1, 2021

வருகிற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டபேரவை தேர்தல் நடக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதனை அடுத்து தேர்தல் அதிகாரிகள் நியமிக்கும் பணியினை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முடுக்கி விடப்பட்டு உள்ளது. இதில் பள்ளி கல்லூரி ஆசிரியர்கள், ஊழியர்களை தேர்தல் பணிக்கு தாயர் நிலையில் இருக்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளன. அதில் முக்கியமாக களப்பணியாளர்கள் அனைவருக்கும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி கட்டாயம் என குறிப்பிடப்பட்டு இருப்பதாக தெரிகிறது. தேர்தல்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)