‘என்னை அவர்களால் தொடமுடியாது’ – ராகுல் காந்தி !

Posted by - February 27, 2021

மூன்று நாள் பயணமாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இன்று காலை தமிழகம் வந்தார். தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இன்று தனி விமானம் மூலம் காலை 11.50 மணி அளவிற்கு வந்து சேர்ந்து, தமிழகத்தில் இரண்டாம் கட்டப் பிரச்சாரத்தை தொடங்கினார். தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் மத்தியில் உரையாடிய ராகுல் காந்தி, இந்தியாவில் ஜனநாயகம் இறந்துவிட்டது என்றும், தன்னை ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவால் தொடமுடியாது என்றும்

Read More

அதிரை அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து – ஒருவர் படுகாயம் !

Posted by - February 27, 2021

அதிராம்பட்டினம் – மதுக்கூர் சாலையில் பழஞ்சூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. அதிராம்பட்டினத்திலிருந்து மதுக்கூர் நோக்கி பயணிகளுடன் சென்று கொண்டு இருந்த ஆட்டோ, பழஞ்சூர் அருகே சாலையில் ஓரங்களில் கொட்டிகிடந்த வைக்கோல் மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்தவர்கள் காயம் அடைந்தனர். அதில் ஆட்டோவின் முகப்பில் உட்கார்ந்து பயணித்த ஒருவருக்கு ஆட்டோ கவிழ்ந்ததில் கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தை அறிந்த அக்கம் பக்கத்தினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் அதிராம்பட்டினம்

Read More

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன ? – ஓர் விளக்கம் !

Posted by - February 27, 2021

சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களில் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், அவசியமாக அறிந்துக்கொள்ள வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் பற்றிய தொகுப்பு இதோ : ◆தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்னர் தேர்தல் முடியும் வரை, ஆட்சியில் உள்ள அரசு புதிய நலத் திட்டங்களை அறிவிக்கக் கூடாது. ஆனால், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த எந்த தடையும் இல்லை. ◆புதிய கட்டிடங்கள்,

Read More

அதிரையில் பட்டப்பகலில் வீட்டை உடைத்து கொள்ளை !

Posted by - February 27, 2021

அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் செய்யது நவாஸ். இவர் அதிரை முத்தம்மாள் தெருவில் உள்ள தனது வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் குடும்பத்துடன் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்ற செய்யது நவாஸ், பிற்பகல் 3 மணியளவில் திரும்பியுள்ளார். வீடு திரும்பிய அவர், வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் பின்பக்கச் சுவற்றில் ஏறி குதித்த கொள்ளையர்கள், வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 7 1/2 சவரன் தங்க

Read More

தமிழக அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ் !

Posted by - February 27, 2021

3 நாட்களாக நீடித்த தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. போக்குவரத்து துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்; ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் தமிழகம் முழுவதும் 3 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினர். இதில் தொமுச, சிஐடியூ, ஐஎன்டியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்றன. இதனால் மிக குறைந்த அளவிலான அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதனையடுத்து போக்குவரத்துக் கழக தொழிற்சங்க

Read More

மௌலானா அப்துல் கலாம் ஆசாத் கோச்சிங் சென்டர் அதிரை பொதுமக்களுக்கு அழைப்பு !!

Posted by - February 27, 2021

அரசு பணியிடங்களில் அதிரை இளைஞர்களை மற்றும் மாணவர்களை கனவை நினைவாக்க. களம் காண காத்திருக்கும் மௌலானா அப்துல் கலாம் ஆசாத் கோச்சிங் சென்டர் அறிமுகம் மற்றும் துவக்க விழா இன்று மாலை 4.30மணி அளவில்நடைபெற உள்ளது அதிரை பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது இடம். ALM CAMPS CMP LINE ADIRAMPPATTIAM THANJAVUR (Dst) தொடர்புக்கு. 72007227541,9629927076

Read More

திமுக : பட்டுக்கோட்டை தொகுதி யாருக்கு ?

Posted by - February 27, 2021

வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்ட பேரவைக்கான தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் நேற்று அறிவித்தார். இதனை அடுத்து தமிழக அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு யாருக்கு எவ்வளவு சீட் என தலைமை கழக நிர்வாகிகள் பரீசீலனை செய்து வருகின்றனர். அதன்படி தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளராக விருப்பம் தெரிவித்து பலரும் மனு செய்துள்ளதாக தகவல்கள்

Read More

தேர்தல் விதிமுறைகள் அமல்… ஆவணங்கள் இல்லாமல் எவ்வளவு ரொக்கப்பணம் எடுத்து செல்லலாம்?

Posted by - February 27, 2021

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதால் ஆவணங்கள் இல்லாமல் 50,000 ரூபாய் வரை மட்டுமே ரொக்கப்பணம் எடுத்து செல்ல வேண்டும் என  தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய  சத்ய பிரதா சாகு , தேர்தல் நடத்தை  விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதால்,பறக்கும் படை சோதனைகளை தொடங்க அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்படப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)