தஞ்சையில் கொரோனாவால் இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த TNTJ-வினர் !

Posted by - February 23, 2021

தஞ்சையை சேர்ந்த ஒருவர், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மருத்துவமனையில் உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து தமிழக அரசின் சுகாதாரத்துறையிடம் அனுமதி பெற்று, கொரோனாவால் இறந்த நபரின் உடலை தஞ்சை தெற்கு மாவட்ட TNTJ-வினர் நல்லடக்கம் செய்தனர்.

Read More

26ம் தேதி இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை! நேரடியாக வருத்தம் தெரிவிப்பாரா டி.எஸ்.பி புகழேந்தி? அடுத்தக்கட்ட நகர்வு என்ன??

Posted by - February 23, 2021

அதிரை கடற்கரை தெருவில் டி.எஸ்.பி புகழேந்தி தலைமையிலான ஆண் காவலர்கள் நள்ளிரவு வீடுகளுக்குள் புகுந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து அவசர அவசரமாக அதிரை அனைத்து முஹல்லாஹ் மற்றும் இயக்கங்கள் சார்பில் காவல்துறையின் அடாவடித்தனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள், அதிரை காவல் நிலையத்தில் முதலாம் கட்ட பேச்சுவார்த்தையை அனைத்து முஹல்லாஹ் மற்றும் அனைத்து இயக்கங்களின் தலைவர்களுடன் நடத்தினர். அப்போது காவல்துறை தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டதால் போராட்டம்

Read More

அதிரை குரல் வாட்ஸ்அப் குழுமம் சார்பில் அல் அமீன் பள்ளிக்கு நிதி உதவி!!

Posted by - February 23, 2021

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பல்வேறு வாட்ஸ்அப் குடும்பங்கள் நடத்தி வருகின்றன அதில் ஒன்றான அதிரை குரல் வாட்ஸ்அப் சார்பில் பல்வேறு சேவைகள் செய்து வருகின்றனர் பஸ் ஸ்டாண்டில் உள்ள அல் அமீன் பள்ளிக்கு அதிரை குரல் வாட்ஸ்அப் குழுமம் நிர்வாகிகள் யாசர் அரபாத், மற்றும் நிர்வாகிகள் 25 ஆயிரத்தை பள்ளி முதல் தவணையாக நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்

Read More

‘புதுச்சேரியில் பாஜக செய்வது ஒத்திகை ; அடுத்து தமிழகம்தான்’ – எச்சரிக்கும் திருமாவளவன் !

Posted by - February 23, 2021

புதுச்சேரி மாதிரிதான் தமிழகத்திலும் நடக்க கூடும், புதுச்சேரியில் நடப்பது தமிழகத்திற்கான ஒத்திகையே என்று, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எச்சரித்துள்ளார். புதுச்சேரியில் நாராயணசாமி அரசு, நம்பிக்கை வாக்கெடுப்பை வெல்ல முடியாமல் பதவியை இழந்தது. இந்த நிலையில்தான், முன்னதாக தொல்.திருமாவளவன் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் திருமாவளவன் கூறியதாவது : ஆட்சிக்கவிழ்ப்பு என்னும் அநாகரீக அரசியலை புதுச்சேரியில் அரங்கேற்றும் பாஜகவின் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அவர்களுக்கு தக்க

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)