மரண அறிவிப்பு ஹாஜிமா ஃபரீதா அம்மாள்

Posted by - February 22, 2021

மர்ஹூம் ஹாஜி அ. செ. ஷேக் ஜலாலுதீன் அவர்களின் மகளும் மர்ஹூம் மீ. மு. முஹம்மது தம்பி ஹாஜியார் அவர்களின் மருமகளும் ஹாஜி அப்துல் மஜீது அவர்களின் மனைவியும் ஹாஜி ஷேக் முஹம்மது, ஹாஜி அப்துல் மஜீது, ஹாஜி முஹம்மது முபாரக், ஹாஜி ஷேக் மதீனா, ஹாஜி முஹம்மது இக்ராம் ஆகியோரின் சகோதரியும் ஹாஜி முஹம்மது ஷம்சுதீன், மர்ஹூம் ஹாரூன், ஹாஜி பைசல் அஹமது, ஹாஜி நெய்னா முஹம்மது, ஹாஜி ஷபீக் அஹமது ஆகியோரின் மாமியாரும், ஹாஜி

Read More

அதிகார திமிரில் திரியும் காவல்துறையினருக்கு சவுக்கடி கொடுத்த தீர்ப்பு! அதிரையர்களுக்கு இலியாஸ் வழக்கு சொல்லும் செய்தி என்ன?

Posted by - February 22, 2021

2013ஆம் ஆண்டு மல்லிப்பட்டினம் நோக்கி சென்றுக்கொண்டிருந்த தஞ்சை மாவட்ட எஸ்.டி.பி.ஐ தலைவர் அதிரை இலியாஸை புதுபட்டினம் அருகே வழிமறித்து உதவி ஆய்வாளர்கள் ராஜ்கமல், ரவிச்சந்திரன், பெக்டர் முத்துலட்சுமி ஆகியோர் கொடூர தாக்குதல் நடத்தி பொய் வழக்கு போட முயன்றனர். இதனையடுத்து அவரை மீட்ட சக எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து மனித உரிமை ஆணையத்தில் அதிரை இலியாஸ் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெய்ச்சந்திரன் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட 3

Read More

அதிரையில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு !(முழு விவரம்)

Posted by - February 22, 2021

அதிரையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற சம்பவத்தில் ரேஷன் கடை ஊழியர் மரணமடைந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் பட்டுக்கோட்டை DSP புகழேந்தி கணேஷ் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார், அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் வீடு புகுந்து இளைஞர்களை கைது செய்து சென்றுள்ளனர். காவல்துறையின் நள்ளிரவு அத்துமீறலை கண்டித்து இன்று மாலை 4 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிரை அனைத்து முஹல்லா, அரசியல் கட்சிகள் மற்றும்

Read More

மரண அறிவிப்பு : ஆலிம் முகமது ரஹமத்துல்லாஹ் அருஷி அவர்கள் !

Posted by - February 22, 2021

மரண அறிவிப்பு : பழைய போஸ்ட் ஆபிஸ் தெருவை சேர்ந்த மர்ஹும். பினா.முனா.சேனா முகமது மீரா லெப்பை அவர்களின் பேரனும், மர்ஹும். அபுல் ஹசன் அவர்களுடைய மகனும், ஜமால் முகமது அவர்களின் மருமகனும், மர்ஹும். அப்துல் காதர் அவர்களின் சகோதரரும், ஹாமிம், முகமது ஆசீர் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஆலிம் முகமது ரஹமத்துல்லாஹ் அருஷி அவர்கள் இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி

Read More

அதிரையில் நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்யும் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் !

Posted by - February 22, 2021

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சம்பவத்தில் ரேஷன் கடை ஊழியர் மரணமடைந்தது குறித்து காவல்துறையால் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் சந்தேகத்தின்பேரில் கடற்கரைத்தெரு இளைஞர்களை காவல்துறை கைது செய்துள்ளது. பட்டுக்கோட்டை DSP புகழேந்தி கணேஷ் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் நள்ளிரவில் வீட்டை உடைத்து கைது செய்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. காவல்துறையில் இந்த நள்ளிரவு அத்துமீறலை கண்டித்து அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு, அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்களின் சார்பில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)