மரண அறிவிப்பு : மேட்டு தெரு அப்துல் காதர் அவர்கள்

Posted by - February 20, 2021

மு.க.வா. சேக் அலி அவர்களின் மகனும் ஜாபீர் அவர்களின் தகப்பனாரும்சலீம், கமாலுதீன் ஆகியோரின் மாமனாரும் சமூன்,அன்வர் அஷ்ரப் ஆகியோரின் மச்சானும் மு.க.வா. ஹாஜி காதர் அவர்கள் இன்று காலை 6 மணி அளவில் மேட்டு தெரு இல்லத்தில்வபாத் ஆகிவிட்டார்கள் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் அன்னாரின் ஜனாஸா இன்று லுஹர் தொழுகை தக்வா பள்ளி மையவாடி நல்லடக்கம் செய்யப்படும்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)