அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 85 வது மாதாந்திர கூட்டம் நடைபெற்றது !!

Posted by - February 18, 2021

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 85-வது மாதாந்திர கூட்டம் கடந்த 12/02/2021 ZOOM-APP எனும் காணொளி மூலம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சி நிரல்:-கிராஅத் : சகோ. அஹமது அஸ்ரப் ( துணை தலைவர் )முன்னிலை : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )வரவேற்புரை : சகோ. நிஜாமுதீன் ( ஆலோசகர் ) சிறப்புரை : சகோ. A.M.அஹமது ஜலீல் ( செயலாளர் ) அறிக்கை வாசித்தல் : சகோ. P.இமாம்கான் ( கொள்கை பரப்பு செயலாளர்

Read More

அதிரை பைத்துல்மால் சார்பில் ஆதரவற்ற பெண்ணிற்கு தையல் இயந்திரம் வழங்கல் !

Posted by - February 18, 2021

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் நிர்வாகி ஒருவரின் சார்பாக தையல் மெஷின் ஒன்று அதிரை பைத்துல்மால் மூலம் தேர்வு செய்யப்பட்ட அதிரையைச் சேர்ந்த ஆதரவற்ற, கணவனை இழந்த பெண்மணி ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக நேற்று 17-02-2021 அன்று காலை 11 மணி அளவில் அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் தலைவர் ஹாஜி.S.சரபுதீன், துணைப்பொருளாளர் ஹாஜி.S.A.முகமது ஜமால், உறுப்பினர் ஜனாப்.S. ஃபைசல் அகமது, அதிரை பைத்துல்மால் தலைமை நிலைய நிர்வாக தலைவர்

Read More

தமிழகத்தில் 54 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிடமாற்றம் !

Posted by - February 18, 2021

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி 54 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிடமாற்றம். செய்யப்பட்டுள்ளனர். இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வருவதாக உளதுறை செயலாளர் எஸ்கே பிரபாகர் அறிவித்துள்ளார். தமிழக அரசின் அறிவிப்பின் படி ஐபிஎஸ் அதிகாரிகளின் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ◆சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர், சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி.யாக பணியிட மாற்றம் ◆சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக வித்யா ஜெயந்த் குல்கர்னி நியமனம் ◆நெல்லை மாநகர காவல் ஆணையராக அன்பு நியமிக்கப்பட்டுள்ளார் ◆சேலம் நகர காவல்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)