சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் புத்திசாலிகள்: விராட் கோலி

Posted by - February 16, 2021

இந்தியா – இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப்போட்டியில் இந்திய அணி 317-ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப்போட்டியில் அபாரமாக விளையாடிய தமிழக வீரர் அஸ்வின் ஆட்ட நாயகன் விருதை வென்றார். போட்டிக்கு பிறகு பரிசளிப்பு விழாவில் இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது: முதல் போட்டியின் போது சொந்த மண்ணில் ரசிகர்கள் இல்லாமல் விளையாடியது சற்று விசித்திரமாக இருந்தது. ரசிகர்கள் இருப்பது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அதற்கு இந்தப்

Read More

சிலிண்டர் மானியம் பெற இது கட்டாயம்… இணைப்பது ஈசி!

Posted by - February 16, 2021

சமையல் எரிவாயுவுக்கான மானியம் பெற ஆதார் அவசியமாக உள்ளது. எஸ்.எம்.எஸ். மற்றும் போன் கால் மூலமாகவே மிகச் சுலபமாக ஆதாரை இணைக்க முடியும். அது எப்படி என்று இங்கே பார்க்கலாம்…ஆதார் அவசியம்! இந்தியாவில் ஆதார் இல்லாமல் எதுவும் இல்லை என்றாகிவிட்டது. இது தனிமனித அடையாளமாக மட்டுமல்லாமல் அரசின் நலத்திட்ட உதவிகள் பெற கட்டாயமாக உள்ளது. குறிப்பாக, அரசின் மானிய உதவிகளைப் பெறுவதற்கு ஆதார் அவசியமாகும். அந்த வகையில் சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பில் மானிய உதவி பெறுவதற்கும்

Read More

சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராக மல்லிப்பட்டினம் ஹபீப் முகம்மது நியமனம்..!!

Posted by - February 16, 2021

தஞ்சை மாவட்டம்,சேதுபாவா சத்திரம் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளராக மல்லிப்பட்டிணத்தை சேர்ந்த MKS.ஹபீப் முகமதுவை நியமனம் செய்து முரசொலியில் திமுக தலைமை அறிவித்து இருக்கிறது. மேலும் துணை அமைப்பாளர்களாக கமலக்கண்ணன்,சுதாகர்,மகேஸ்வரன்,திவாகரன் மற்றும் பிரபாகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Read More

எடை இழப்பில் முக்கிய பங்கு வகிக்கும் முட்டை!

Posted by - February 16, 2021

முட்டை ஊட்டச்சத்து நிறைந்த உணவாக கருதப்படுகின்றன. ஒமேகா -3 மற்றும் புரத சத்து நிறைந்த முட்டைகள் நல்ல ஆரோக்கியத்தையும் உடல்தகுதியையும் தரவல்லது. ஒரு முட்டையில் ஏழு கிராம் உயர்தர புரதம், இரும்பு, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கரோட்டினாய்டுகள் உள்ளன. லுடீன் மற்றும் கோலின் போன்ற நோய்களை எதிர்க்கும் ஊட்டச்சத்துக்களும் முட்டையில் நிறைந்திருக்கின்றன. அந்த வகையில் உடல் எடை குறைப்பில் முட்டை பெரும் பங்கு வகிக்கிறது. அதன்படி உங்கள் உணவுத் திட்டத்தில் இந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவை இணைத்துக்கொண்டால்,

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)