பெட்ரோலில் 10% எத்தனால் கலந்துள்ளது: வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை!
சுற்றுச் சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலந்திருப்பதால், பெட்ரோல் டேங்கில் தண்ணீர் புகாமல் கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு வடிக்கையாளர்களுக்கு, தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், பெட்ரோலில் தண்ணீர் கலந்துவிட்டால், அது எத்தனாலுடன் கலந்து டேங்கின் அடிப்குயில் தங்கும் என்றும், இதனால் வண்டி ஸ்டாட் ஆகாமல் போகும், வாகனம் குழுங்கிக் குழுங்கி செல்லும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில்,