மரண அறிவிப்பு : பசீரா அவர்கள் !

Posted by - February 13, 2021

மரண அறிவிப்பு : CMP லைனைச் சேர்ந்த M.H. அகமது கபீர் அவர்களின் மனைவியும், அகமது சுகைல் அவர்களின் தாயாரும், மர்ஹூம் சி.ந.செ.ந. அபூசாலிஹ் அவர்களின் மகளும், அகமது அஸ்லம், அப்துல் ஹமீது ஆகியோரின் மாமியாருமாகிய பசீரா அவர்கள் இன்று இரவு 8.30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா நாளை(14/02/2021) காலை 9 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ

Read More

இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு !

Posted by - February 13, 2021

இந்தியன் வங்கி மற்றும் அலகாபாத் வங்கியின் மென்பொருள் இணைப்பு பணிகள் காரணமாக இந்தியன் வங்கியின் நெட் பேங்கிங் , மொபைல் பேங்கிங் , UPI மற்றும் ஏ.டி.எம் சேவைகள் வருகிற 15ஆம் தேதி வரை கிடைக்காது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி ஏ.டி.எம் சேவை கடந்த மூன்று நாட்களுக்கு மேல் மூடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

தொடர்ந்து உச்சம் தொடும் பெட்ரோல் டீசல் விலை – அதிருப்தியில் பொதுமக்கள் !

Posted by - February 13, 2021

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 5வது நாளாக உயர்ந்துள்ளது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து 90.70 ரூபாய் எனவும், டீசல் விலை லிட்டருக்கு 34 காசுகள் அதிகரித்து 83.86 ரூபாய் ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)