பட்டுக்கோட்டையில் அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிக்கு அவசர இரத்த தேவை !

Posted by - February 11, 2021

🔴CRESCENT BLOOD DONORS🔴Req No: CBDFEB107🅱️➖ Negative#PATTUKKOTTAI Request-11/02/2021# Emergency Patient Name : AnishaBlood Group and Unit : B-ve Negative (1 Units)Need : Delivery PatientBlood Bank & Hospital Name : Balakrishnan Hospital & Chandra Hospital, PattukkottaiDate : 12/02/2021 Time : Before 9.00 AM Attender Number :8124650412 Verified byIMTHIYAS CBDContact: 9543246004 Go for a run in another’s veins…🏃🏻Share

Read More

தமிழ்நாடு குண்டர்கள் தடுப்பு சட்டம் என்றால் என்ன ?

Posted by - February 11, 2021

“தமிழ்நாடு குண்டர்கள் தடுப்பு சட்டம்” இச்சட்டத்தின் சரியான பெயர், “தமிழ்நாடு கள்ளாச்சாராயம் காய்ச்சுவோர், இணையவெளிச் சட்டக் குற்றவாளிகள் (Cyber law offender), போதைப் பொருள் குற்றவாளிகள் (Drug offender), வனக் குற்றவாளிகள், குண்டர்கள், விபச்சாரத் தொழில் குற்றவாளிகள், மணல் திருட்டு குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள், குடிசை நில அபகரிப்பு குற்றவாளிகள் மற்றும் ஒளிக்காட்சி திருட்டு (திருட்டு VCD) குற்றவாளிகள் ஆகியோர்களின் அபாயகர செயல்கள் தடுப்புச் சட்டம், 1982” ஆகும். சட்டத்தின் நோக்கம் : மேலே விவரிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளின்

Read More

நாளை நடைபெற இருந்த பட்டுக்கோட்டை போராட்டம் ரத்து !

Posted by - February 11, 2021

நபிகளாரை இழிவுப்படுத்தி பேசிய பாஜகவின் கல்யாணராமன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சமூக ஒற்றுமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். முன்னதாக கைது செய்யப்பட்ட கல்யாண ராமனை கடுமையான சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி பட்டுக்கோட்டை அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தன. இந்த நிலையில் சற்றுமுன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தமிழக காவல்துறையினர் கைது செய்யபட்டுள்ள கல்யாண ராமன் மீது

Read More

கல்யாண ராமன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை வேண்டும் ! பட்டுக்கோட்டையில் நாளை கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் !

Posted by - February 11, 2021

பாஜகவின் கல்யாணராமன் முகம்மது நபிகுறித்து சர்ச்சைக்குரிய வார்த்தை பிரயோகம் செய்ததின் பேரில் நாட்டில் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனிடையே கல்யாண ராமன் கைது செய்யப்பட்டு பல்வேறு வழக்குகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்போவதாக செய்திகள் வந்து கொண்டு இருந்தன இதனை ஏற்காத இஸ்லாமியர்கள் அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர் கோரிக்கைகள் முன்வைதனர். இந்நிலையில் சற்று முன்னர் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பாய்ந்துள்ளதாக ஊடகங்களின் வாயிலாக

Read More

பாஜக நிர்வாகி கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!!

Posted by - February 11, 2021

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதான பாஜகவைச் சேர்ந்த கல்யாண்ராமன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவு நபிகள் பற்றி இழிவாக பேசியதை கண்டித்து முஸ்லீம்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

மதிமுக மாவட்ட இளைஞரணி செயலாளராக மல்லிப்பட்டிணம்அப்துல் மாலிக் நியமனம்..!!

Posted by - February 11, 2021

மதிமுக கட்சியின் தஞ்சை மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.இதில் மல்லிப்பட்டினத்தை சேர்ந்த A.அப்துல் மாலிக் தஞ்சை மாவட்ட இளைஞரணி செயலாளராக நியமனம் செய்து அறிவித்தனர்.புதியதாக அறிவிக்கப்பட்ட அவருக்கு நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)