திருவாரூர்-காரைக்குடி வழித்தடத்தில் உடனே ரயில்களை இயக்க வேண்டும் : ரயில்வே அமைச்சரிடம் தமிழக எம்.பிக்கள் வலியுறுத்தல் !

Posted by - February 10, 2021

திருவாரூர்-பட்டுக்கோட்டை-காரைக்குடி அகல இரயில் பாதை ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட பழமையான மீட்டர் கேஜ் இரயில் பாதையாகும். இந்த மீட்டர் கேஜ் பாதை அகல இரயில் பாதையாக மாற்றப்பட்டு 2019 ஆண்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதனால் இப்பகுதியில் இருந்து சென்னை க்கான விரைவு இரயில்சேவை 2006ல் நிறுத்தப்பட்டது. அகல இரயில் பாதை பணிகள் நிறைவுற்ற பின்னரும் இத்தடத்தில் முழுமையான இரயில் சேவை துவங்கப்படவில்லை. எனவே இத்தடத்தில் இரயில் சேவைகளை தமிழ் புத்தாண்டில் துவங்கவேண்டி மத்திய இரயில்வே அமைச்சர்

Read More

கல்யாணராமனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் – அதிரையர்களுக்கு அழைப்பு !

Posted by - February 10, 2021

மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன், இறைத்தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் குறித்து இழிவாக பேசியிருந்தார். இந்நிலையில் கல்யாணராமனை கண்டித்து வரும் 12/02/2021 வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் அதிரையில் உள்ள அனைத்து முஹல்லாவாசிகளும் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும் என பட்டுக்கோட்டை ஒருங்கிணைந்த முஸ்லீம் ஜமாஅத் சார்பில் அழைப்பு விடுத்துள்ளனர்.

Read More

அதிரை அருகே விபத்து – இருவர் படுகாயம் !

Posted by - February 10, 2021

அதிராம்பட்டினம் – பட்டுக்கோட்டை சாலையில் சேண்டாக்கோட்டை அருகே நிகழ்ந்த விபத்தில் இருசக்கர வாகனங்களில் பயணித்த இருவர் படுகாயம் அடைந்தனர். தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் ரியாஸ் அகமது. இவர் பட்டுக்கோட்டையில் வேலை செய்து வருகிறார். பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் அசோக். இவர் அதிராம்பட்டினத்தில் வேலை செய்து வருகிறார். ரியாஸ் அகமது வேலை முடிந்து அதிரைக்கும், அசோக் வேலை முடிந்து பட்டுக்கோட்டைக்கும் திரும்பி கொண்டிருந்தனர். இருவரும் தனித்தனி இருசக்கர வாகனத்தில் சேண்டாகொட்டை அருகே நேரெதிரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)