அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் சிட்னி அணி சாம்பியன் !(படங்கள்)
அதிரை சிட்னி ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் நடத்தும் 14ம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி கடந்த 6ம் தேதி முதல் இன்று வரை 4 நாட்களாக நடந்து வந்தது. இந்த கிரிக்கெட் தொடரில் அதிரை சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் வெளியூர்களை சேர்ந்த பல கிரிக்கெட் அணிகள் பங்கேற்று விளையாடின. விறுவிறுப்பாக நடைபெற்ற இத்தொடரில் சிறப்பாக விளையாடிய சிட்னி A அணியும் தம்பிக்கோட்டை அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இன்று காலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய