கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி மல்லிப்பட்டிணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்..!

Posted by - February 2, 2021

நபிகள் நாயகத்தை பற்றி இழிவாக பேசிய பாஜக பிரமுகர் கல்யாணராமன் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யக்கோரி மல்லிப்பட்டினத்தில் அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக பிரமுகர் கல்யாணராமன் நபிகள் நாயகத்தைப் பற்றி இழிவாக பேசியதை கண்டித்து நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் சாலை மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் ஜமாத் பேரவை மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் ஒருங்கிணைந்து

Read More

அதிரைரோட்டரி சங்கம் மற்றும் காவல்துறை இணைந்து 32 வது சாலைபாதுகாப்பு வாரவிழா !

Posted by - February 2, 2021

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் மற்றும் அதிராம்பட்டினம் காவல்துறை இணைந்து 32 வது சாலைபாதுகாப்பு வாரவிழா நடைபெற்றது.. இவ்விழாவினை அதிராம்பட்டினம் காவல்துறை துணை ஆய்வாளர் ராஜ் மற்றும் உதவி ஜார்ஜ்ராஜா அவர்கள் தொடங்கி மற்றும் ரோட்டரி சங்க தலைவர் Rtn.S.,சாகுல் ஹமீது தலைமையில் தொடங்கி வைத்தார்கள்..காவல் நிலையம் அருகே வந்த வாகன ஓட்டிகள் அனைவருக்கும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து விளக்கம் செய்யப்பட்டு அது குறித்த நோட்டீஸ் வழங்கி வாகணங்களில் உள்ள முகப்பு விளக்குகளுக்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)