பெங்களூர் & சென்னை பகல் நேர தினசரி சிறப்பு ரயில்கள் அட்டவணை!!

Posted by - October 21, 2020

அக்டோபர் 23ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை வண்டி எண். 02068 பெங்களூர் & சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், பெங்களூரில் இருந்து காலை 6:20க்கு புறப்பட்டு, பகல் 12:35க்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும். மறுமார்கத்தில் வண்டி எண். 02067 சென்னை & பெங்களூர் சிறப்பு ரயில், சென்னையில் இருந்து பிற்பகல் 3:30க்கு புறப்பட்டு, இரவு 9:35க்கு பெங்களூர் சென்றடையும். 13 இரண்டாம் வகுப்பு அமரும் வசதி மற்றும் 2 அமரும் வசதி

Read More

பட்டுக்கோட்டை அருகே மதுபோதையில் ஆற்றில் விழுந்து வாலிபர் மரணம்..!!

Posted by - October 21, 2020

பட்டுக்கோட்டை அடுத்துள்ள ஊரணிபுறம் இடையாத்தி பாலத்தில் செந்தில் என்பவர் நேற்று இரவு மது போதையில் தடுமாறி ஆற்றில் விழுந்துள்ளார். பொதுமக்கள் யாரும் இல்லாததால் அவர் ஆற்றிலே இறந்துவிட்டார். அந்த உடலனாது இன்று காலையில் இறந்த நிலையில் இடையாத்தி ஆற்றில் 40வது பாலத்தில் கண்டெடுக்கப்பட்டது. காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட பின் அதிராம்பட்டினம் தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்கு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டது.

Read More

கர்நாடகா போல தமிழ்நாட்டுக்கு தனி கொடி!

Posted by - October 21, 2020

கர்நாடகா போல தமிழ்நாட்டுக்கு தனி கொடியை பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு மாநிலம் உதயமான நவம்பர் 1-ந் தேதியன்று இப்புதிய கொடியை தமிழகம் முழுவதும் ஏற்றி கொண்டாட வேண்டும் என்றும் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது இது தொடர்பாக பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை: 1956 மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடும் மாநிலமாக அடையாளப்பட்டது.. சில இயக்கத்தினர் அண்மை ஆண்டுகளாகத் தமிழ்நாடு மாநிலமாக உருக்கொண்ட நாளை விழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.. தமிழ்நாடு

Read More

கொரோனா தொற்றுக்கு மத்தியில் வேகமாக பரவும் டெங்கு.. தமிழகத்தில் 1,785 பேருக்கு டெங்கு காய்ச்சல் !

Posted by - October 21, 2020

கொரோனா தொற்றுக்கு மத்தியில் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை தமிழகம் முழுவதும் 1,785 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே கொரோனா தொற்று குறையாத நிலையில் டெங்குவும் வேகமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்துவது சுகாதாரத்துறைக்கு சவாலானதாக உள்ளது. இந்நிலையில் மழைக்காலமும் தொடங்கிவிட்டதால் டெங்கு பாதிப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் எனத் தெரிகிறது. கொசு ஒழிப்பு நடவடிக்கைகளையும், நோய் தடுப்புப் பணிகளையும் முழு வீச்சில் மேற்கொள்ளுமாறு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)