நவம்பர் 1 முதல் LPG சிலிண்டர் விநியோக முறையில் மாற்றம்…

Posted by - October 19, 2020

New Delivery System LPG Cylinders: நாட்டின் அனைத்து எண்ணெய் நிறுவனங்களும் நவம்பர் 1 முதல் எல்பிஜி சிலிண்டர்களை சப்ளை செய்வதில் புதிய விநியோக முறையை செயல்படுத்த உள்ளன. வாடிக்கையாளர்களின் (Consumers) மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அதை சிலிண்டர் சப்ளை செய்ய வரும் ஊழியர்களிடம் கூறினால் மட்டுமே சிலிண்டர் வழங்கப்படும். ஓடிபி (One-Time Password) எண்ணை கொடுக்காத வாடிக்கையாளர்களுக்கு இனி சிலிண்டர்கள் வழங்கப்படாது என்று எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. கறுப்பு சந்தைப்படுத்தல் ஆகியவற்றிலிருந்து திருட்டைத்

Read More

அதிரை EASTERN SPORTS CLUB நடத்திய மின் ஒளி கைப்பந்து தொடர் போட்டியின் முடிவுகள்..!!

Posted by - October 19, 2020

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் EASTERN SPORTS CLUB நடத்திய 10 ஆம் ஆண்டு மாபெரும் மின் ஒளி கைப்பந்து தொடர் போட்டி கடந்த அக்டோபர் 16,17 ஆகிய இரண்டு தினங்களாக அதிரை காட்டுப்பள்ளி ESC மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியின் இறுதியில் அதிரை WESTERN SPORTS CLUB (WSC) அணியினர் முதல் பரிசு ரூபாய் 15,000 த்தை தட்டிச்சென்றனர். இரண்டாம் பரிசு ரூபாய் 12,000 த்தை பேய்கருப்பங்கோட்டை அணியினர் தட்டிச்சென்றனர். மூன்றாம் பரிசு ரூபாய் 9,000 த்தை அதிரை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)