2 ஆம் ஆண்டை நோக்கி அடியெடுத்து வைக்கும் அதிரை SMOKE BBQ வின் 4 நாள் அதிரடி ஆஃபர் மற்றும் பரிசு கூப்பன்..!!

Posted by - October 18, 2020

அதிராம்பட்டினம் போஸ்ட் ஆபீஸ் ரோட்டில் கடந்த 1 வருட காலமாக மக்களுக்கு சிறப்பான முறையில் அறுசுவை உணவுகளை வழங்கி வந்த நமது அதிரை SMOKE BBQ ரெஸ்டாரண்ட் தற்பொழுது வெற்றிகரமாக 2 ஆம் ஆண்டு அடியெடுத்து வைத்துள்ளது. இந்த ஆண்டுவிழாவை முன்னிட்டு பல ஆஃபர்களையும், பரிசு கூப்பன்களையும் அறிவித்துள்ளது. வருகின்ற அக்டோபர் 16,17,18,19 ஆகிய 4 நாட்களில் ரூபாய் 200 க்கு மேல் உணவு வாங்கும் அனைவருக்கும் ஒரு பரிசுக்கூப்பன் வழங்கப்படும். வருகின்ற 20.10.2020 அன்று மாலை

Read More

பள்ளிகளை தற்போது திறக்க வாய்ப்பு இல்லை – அமைச்சர் செங்கோட்டையன் !

Posted by - October 18, 2020

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அருகே கொளப்பலூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கிய பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “தமிழகத்தில் பள்ளிகளை தற்போது திறக்க வாய்ப்பு இல்லை. பள்ளிகளைத் திறப்பது குறித்து எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை. நீட் தேர்வை இரண்டாவது முறையாக எழுதும் மாணவர்கள், தனியார் பயிற்சி மையங்கள் மூலமாக தான் பயிற்சி பெற முடியும்” என்றார்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)