அமமுக பொருளாளர்வெற்றிவேல்_மரணம் மு. தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!!

Posted by - October 15, 2020

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் திரு.வெற்றிவேல் அவர்கள் கொரோனா தொற்று கிசிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையடைந்தோம். சட்டமன்றத்தில் எங்களோடு துடிப்பாக செயல்பட்ட அவர், அரசியல் மாற்றங்களில் தனது பதவியை இழந்து எங்களோடு தொடர்ந்து பயணிக்க முடியாமல் போனார். ஒரு முறை சட்டமன்றத்தில் அவருக்கும், எதிர்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. அப்போது நான் எழுந்து சென்று, இரு தரப்புக்கு இடையே மோதல்

Read More

“அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம்” – ஐகோர்ட் கிளை சரமாரி விளாசல் !

Posted by - October 15, 2020

சென்னையை சேர்ந்த சூரியபிரகாசம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், இந்தியாவின் முதுகெலும்பாக விவசாயம் உள்ளது. ஆனால் விவசாயிகள் இன்னும் ஏழைகளாவே உள்ளனர். விவசாயிகள் விளைவிக்கும் நெல் கொள்முதல் நிலையம் மூலம் நெல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நெல் அதிகமாக விளையும் டெல்டா பகுதிகளில் நெல்லை விற்க 10, 15 நாட்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் நெல் முழுவதும் வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் சாலையில் கிடக்கும் நிலை உள்ளது.

Read More

“மருத்துவ மாணவர் சேர்க்கையில் உரிய இட ஒதுக்கீடு இல்லை என்றால், அனைத்து வகை இட ஒதுக்கீடும் தேவை இல்லை” – ஐகோர்ட் மதுரை கிளை!

Posted by - October 15, 2020

பணியில் உள்ள ராணுவ வீரர்களில் வாரிசுகளுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கு ஒன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையின் போது மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்கள்:- ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு உரிய இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டாமா ? மருத்துவ மாணவர் சேர்க்கையில் உரிய இட ஒதுக்கீடு இல்லை என்றால், அனைத்து வகை இட ஒதுக்கீடும் தேவை இல்லை. என தெரிவித்துள்ளனர். முன்னதாக மருத்துவ மேற்படிப்புகளில்

Read More

அதிரை EASTERN SPORTS CLUB நடத்தும் 10 ஆம் ஆண்டு மாபெரும் மின் ஒளி கைப்பந்து தொடர் போட்டி..!!

Posted by - October 15, 2020

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் EASTERN SPORTS CLUB நடத்தும் 10 ஆம் ஆண்டு மாபெரும் மின் ஒளி கைப்பந்து தொடர் போட்டி வருகின்ற அக்டோபர் 16,17 ஆகிய இரண்டு தினங்களுக்கு அதிரை காட்டுப்பள்ளி ESC மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் முதல் பரிசு ரூபாய் : 15,000 மும், இரண்டாம் பரிசு ரூபாய் :12,000 மும், மூன்றாம் பரிசு ரூபாய் : 9,000 மும், நான்காம் பரிசு ரூபாய் : 6,000 மும் வழங்கப்பட உள்ளது. இதற்கு

Read More

திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு TNTJ அமைப்பினர் போராட்டம் !(படங்கள்)

Posted by - October 15, 2020

திருச்சி திருவானைக்காவல் பள்ளிவாசலை இடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இடித்த இடத்திலேயே பள்ளிவாசலை கட்டித்தரக்கோரியும் TNTJ சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் இன்று நடைபெற்றது. திருச்சி மாவட்ட TNTJ சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்தில் அந்த அமைப்பின் மாநில பேச்சாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் கண்டன உரை ஆற்றினார். அதுசமயம், திருவானைக்காவல் பள்ளிவாசலை இடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இடித்த இடத்திலேயே பள்ளிவாசலை கட்டித்தரக்கோரியும் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர்

Read More

அ.ம.மு.க. பொருளாளர் வெற்றிவேல் காலமானார்

Posted by - October 15, 2020

கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்ற நிலையில் உயிர் பிரிந்ததுபோரூர் ராமசந்திர மருத்துவமனையில் வெற்றிவேலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதுஅ.தி.மு.க.வின் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு 2011ஆம் ஆண்டு வெற்றி பெற்றவர் வெற்றிவேல்ஜெயலலிதா போட்டியிடுவதற்காக ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் வெற்றிவேல்அ.ம.மு.க. தொடங்கப்பட்டது முதல் அந்த கட்சியில் இணைந்து பணியாற்றினார்அ.ம.மு.க. பொருளாளராக பணியாற்றிய நிலையில் வெற்றிவேல் மரணம்.

Read More

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை.. குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு !

Posted by - October 15, 2020

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகளின் நீர்மட்டமும் ‘கிடுகிடுவென’ உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக பாபநாசம் பகுதியில் 64. மில்லி மீட்டரும், மணிமுத்தாறு அணைப் பகுதியில் 17 மில்லி மீட்டரும் பதிவாகி உள்ளது. இதே போல தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, குற்றாலம்,

Read More

படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு என்ன ஆனது? – தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ் !

Posted by - October 15, 2020

புதுக்கோட்டையை சேர்ந்த கருப்பையா என்பவர் உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், அறந்தாங்கி நகரம் காரைக்குடி நெடுஞ்சாலையில் செக்போஸ்ட் அருகில் புதிதாக மதுபானக்கடை அமைக்க எடுக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், 5 ஆண்டுகளில் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது நிலவரம் என்ன என்று தெரியவில்லை? படிப்படியாக

Read More

அண்ணா பல்கலை துணை வேந்தர் சூரப்பா செய்தது ஒழுங்கீனமானது..!விளக்கம் கேட்டுள்ளோம் – அமைச்சர் சி.வி. சண்முகம்!

Posted by - October 15, 2020

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து பெறும் விவகாரத்தில் துணைவேந்தர் சூரப்பா நேரடியாக மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தால் சர்ச்சை வெடித்த நிலையில், இது ஒழுங்கீனமான செயல் என்று சூரப்பாவுக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநில நிதி உரிமைக்கு விரோதமாக ஒரு துணை வேந்தர் எப்படித் தன்னிச்சையாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதலாம் என அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன. அதாவது, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கும்

Read More

அதிரை ROYAL FOOTBALL CLUB நடத்தும் மாபெரும் மின் ஒளி ஐவர் கால்பந்து போட்டி..!!

Posted by - October 15, 2020

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் முன்னாள், இன்னால் விளையாட்டு வீரர்களால் நடத்தப்படும் அதிரை ROYAL FOOTBALL CLUB பின் முதலாம் ஆண்டு மாபெரும் மின் ஒளி கால்பந்து போட்டி வருகின்ற அக்டோபர் 16,17,18 ஆகிய மூன்று தினங்களுக்கு அதிரை கடற்கரை தெரு மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் முதல் பரிசு ரூபாய் : 20,000 மும், இரண்டாம் பரிசு ரூபாய் :10,000 மும் வழங்கப்பட உள்ளது. எனவே, அதிரை மக்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தொடர்புக்கு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)