கூத்தாநல்லூரில் SOS FUNDATION நடத்திய ஓவியப்போட்டியின் வெற்றியாளர் பட்டியல் !

Posted by - September 14, 2020

செப்டம்பர் 5 “ஆசிரியர் தினத்தை முன்னிட்டு”SOS FOUNDATION (SQUAD OF SELFLESS) ஒருங்கிணைக்கும்“குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி” நடத்தப்பட்டது. இதில் வயது 6−14 வயது வரை உள்ள குழந்தைகள் பங்கேற்றனர்.சிறந்த முன்று ஓவியங்களுக்கு பரிசுகளும் .பங்கேற்க்கும் அனைத்து குழந்தைச் செல்வங்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் நிறைய மாணவ மாணவிகள் கலந்துக்கொண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர்..இது பற்றி SOS FOUNDATION (SQUAD OF SELFLESS) நண்பர்கள் கூறியதாவது, இந்த கோரனோ காலகட்டத்தில் மாணவ செல்வங்களை பிற செயல்களிலிருந்து அறிவுசார் சிந்தனைகளை தூண்ட

Read More

அதிரையடுத்த பிரிலியண்ட் (CBSE) பள்ளியில் நீட் தேர்வு!! (படங்கள்)

Posted by - September 14, 2020

நாடு முழுவதும் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் ‘நீட்’ தேர்வு எழுத விண்ணப்பித்தனர். இவர்களுக்காக இந்தியா முழுவதும் 154 நகரங்களில் 2,546 மையங்களில் ‘நீட்’ தேர்வை நடத்த முதலில் திட்டமிடப்பட்டது.  ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதால் தேர்வு மையங்களின் எண்ணிக்கை 3,842 ஆக உயர்த்தப்பட்டது.  இந்த தேர்வு மையங்களில் ஒவ்வொரு அறையிலும் 20 முதல் 24 மாணவர்களை மட்டுமே அனுமதித்து தேர்வை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதிரையையடுத்துள்ள

Read More

நாடாளுமன்ற வளாகத்தில் நீட் தேர்வை எதிர்த்து திமுக எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்!!

Posted by - September 14, 2020

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 5 மாதங்களுக்கு இன்று திங்கட்கிழமை தொடங்கி உள்ளது. இந்த கூட்டத்தொடரை இன்று முதல் அக்டோபர் 1-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மொத்தம் 18 நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தில் கொரோனா பிரச்சினை, லடாக் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கிளப்பி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் வரிந்து கட்ட திட்டமிட்டுள்ளன. இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்காக இன்று வருகை தந்த திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்தில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)