அதிரை தமுமுக ஆம்புலன்ஸ் விபத்து!!

Posted by - September 9, 2020

தஞ்சாவூரில் இருந்து அதிராம்பட்டினத்தை நோக்கி வந்து கொண்டு இருந்த தமுமுக ஆம்புலன்ஸ் கரம்பையம் அருகில் வாகனத்தின் டயர் வெடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது என தகவல் வெளியாகியுள்ளது. இதில் பயணம் செய்த டிரைவர் மற்றும் உடன் இருந்தவர்களுக்கு சிறிய அளவில் காயங்கள ஏற்பட்டுள்ளதாக தமுமுக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

மேகம் கருக்குது.. மழையும் பெய்யுது.. அதிரையில் கலக்கலான கிளைமேட்!!

Posted by - September 9, 2020

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய  மிதமான மழையும்,  கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான அல்லது கன மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்தது. அதிரையில் கடந்த சில வாரங்களாகவே வாட்டி வதைத்து வந்த வெப்பத்திற்கு குட் – பை சொல்லி அனுப்பி அவ்வப்போது மழை வெளுத்து வருகிறது. இன்று காலை முதல் அதிரையில் மேக மூட்டத்துடன் காணப்பட்ட

Read More

அதிரை பிலால் நகர் மக்களுக்கு விடிவு பிறக்க பேச்சுவார்த்தையில் முடிவு!! (படங்கள்)

Posted by - September 9, 2020

அதிரை பிலால் நகரில் தரமற்ற தார் சாலை போடப்பட்டு வருவதால் அதிரை நகர தமுமுகவுடன் சேர்ந்து பிலால் நகர் பகுதி மக்கள் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த இருப்பதாக தகவல் பரவியது. இதனையடுத்து அரசு அதிகாரிகள், ஊராட்சி ஒன்றிய ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் ஊராட்சி ஒன்றிய சேர்மன் பழனிவேல், ஏரிப்புறக்கரை ஊராட்சி மன்றத் தலைவர் s. சக்தி  மற்றும் 1 வார்டு உறுப்பினர் ஜாஸ்மின் கமால், தமுமுக மாநில துணைச் செயலாளர் S அஹமது ஹாஜா ஆகியோர்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)