அதிரை ABCC அணியின் 25 ஆண்டு நிறைவு கொண்டாட்ட விழா !(படங்கள்)

Posted by - September 7, 2020

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) ஆரம்பித்து 25 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை முன்னிட்டு SILVER JUBILEE வெள்ளி விழா கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில் 25 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்டத்தின் துவக்க விழா இன்று கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் மாலை நடைபெற்றது. இதில் கடற்கரைத்தெரு முஹல்லா ஜமாத்தார்கள், அதிரை கிரிக்கெட் அணிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் ABCC அணியின் முன்னாள் வீரர்கள் பங்கேற்றனர். மேலும் ABCC அணியின் முன்னாள் வீரர்கள் இவ்விழாவில் கவுரவிக்கப்பட்டனர். 25

Read More

அதிரையில் அதிவேக இன்டர்நெட்டுடன் BSNL Fiber அட்டகாசமான ஆஃபர் : மிஸ் பண்ணிடாதீங்க..

Posted by - September 7, 2020

பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது அதிவேக ஃபைபர் இணைய சேவையை நாடு முழுவதும் வழங்கி வருகிறது. இந்நிலையில் நாடு தழுவிய அளவில்லா இலவச தொலைதொடர்பு அழைப்புகளுடன் கூடிய அதிவேக ஃபைபர் இணைய சேவையை அதிரையில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் துவங்கியுள்ளது. ரூ. 499/- முதல் ரூ. 1277/- வரையிலான இணைய பயன்பாட்டு திட்டங்களை அறிமுகம் செய்திருப்பதுடன்  அன் லிமிடெட் கால்கள், அதிவேக இன்டர்நெட், அமேசான் பிரைம் வீடியோ பேகேஜ்ஜூடன் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என பி.எஸ்.என்.எல் அறிவித்துள்ளது.

Read More

அள்ளப்படாத குப்பைகளால் அல்லல்படும் CMP லேன் மக்கள்!! (படங்கள்)

Posted by - September 7, 2020

நோயற்ற வாழ்விற்கு நமது சுற்றுபுறத் தூய்மை மிக அவசியம் என்று பல்வேறு வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் தொற்று நோய் ஏற்பட முக்கிய காரணமாய் இருப்பது நாம் அன்றாடம் உபயோகித்துவிட்டு தூக்கி வீசும் கழிவு பொருட்கள் என்றால் அது மிகையல்ல. அதிரையில் கடந்த சில மாதங்களாகவே CMP லேன் பகுதியில் குப்பைகள் நிறைந்து வீதிகளில் சிதறிக் கிடக்கிறது. அவ்வப்போது அதிரையில் மழை பெய்து வருவதால் குப்பைகளில் இருந்து தூர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதியில் வசிப்போர் மிகவும் சிரமத்திற்கு

Read More

அதிரையில் கந்தூரி ஊர்வலம் இல்லை – ஆலோசனை கூட்டத்தில் அதிரடி முடிவு !

Posted by - September 7, 2020

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஹஜ்ரத் ஹாஜா ஷேக் அலாவுதீன் திஸ்தி (ஒலி)அவர்களின்ஹந்தூரியை முன்னிட்டுஇன்று கடற்கரைத்தெரு தர்கா நிர்வாக கூட்டம் தர்கா வளாகத்தில் நடைபெற்றது. தற்போது நிலவி வரும் கொரோனா நோயின் தாக்கத்தை கருத்தில் கொண்டு சில தீர்மானங்கள் முடிவு செய்யப்பட்டுள்ளன. அதில் ஊர்வலம், நிகழ்ச்சிகள் , கடைகள் மற்றும் தெரு வசூல் கிடையாது என்றும், 11 நாட்களும் சிறப்பான முறையில் குரான், ஹத்தம் பாத்திஹா ஓதி சிறப்பிக்கப்பட உள்ளன. அதன் அடிப்படையில் தமிழ்நாடு தர்ஹாக்கள் முன்னேற்றப் பேரவை தலைவர்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)