புதுப்பட்டினத்தில் TNTJ சார்பில் பேரிடர் கால ரத்ததான முகாம் !

Posted by - September 2, 2020

நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் பேரிடர் கால இரத்ததான முகாம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக 130வது பேரிடர் கால இரத்ததான முகாம் தஞ்சை தெற்கு மாவட்டம் புதுப்பட்டினம் கிளை சார்பில் இன்று புதன்கிழமை நடைபெற்றது. இம்முகாமிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கே. ராஜிக் முகமது தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் முன்னிலை வகித்தார்.

Read More

அடடா மழைடா.. அதிரை மக்கள் மகிழ்ச்சி!!

Posted by - September 2, 2020

தென் தமிழகத்தையொட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக உள்மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இதனையடுத்து நேற்று இரவு 8 மணிக்கு அதிரையில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. பின்னர் நள்ளிரவு முதல் லேசான தூரல்களுடன் மழை பெய்து வருவதால் அதிரை முழுவதும் மலைப்பிரதேசம் போல் குளிர்ந்த வானிலை நிலவி வருகிறது. கடந்த சில

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)