மரண அறிவிப்பு – ஹாஜி அப்துல் லத்தீப் (வயது 78)!

Posted by - September 27, 2020

ஆப்பக்காரத் தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது ஹனீபா அவர்களின் அவர்களின் மகனும், மர்ஹூம் M.H.அப்துல் கபூர், M.H.அஹமது கபீர் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் A.L.முஹம்மது ஹனிஃபா, A.L.முஹம்மது சம்சுத்தீன், A.L.அஹமது ஜலாலுத்தீன் ஆகியோரின் தகப்பனாரும், A.ஜஹபர் அலி, B.முஹம்மது புகாரி ஆகியோரின் மாமனாரும், S.அஹமது ஜுபைர், S.நூருல் அமீன் ஆகியோரின் தாய் மாமாவு ஹாஜி M.H.அப்துல் லத்தீப் அவர்கள் இன்று (27-09-2020) இரவு வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுஊன். அன்னாரின் ஜனாசா நல்லடக்கம்

Read More

இன்றைய சிந்தனை துளிகள்…

Posted by - September 27, 2020

மனிதன் தன் வாழ்நாளெல்லாம் மகிழ்ச்சியையே தேடுகிறான். மகிழ்ச்சிக்காகவே அனைத்தையும் செய்கிறான். அந்த மகிழ்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ள பாடுபடுகிறான். மகிழ்ச்சியே அவன் வாழ்வின் லட்சியமாக இருக்கிறது. ஆனால் அவன் மகிழ்ச்சியின் தேடலில் தன்னை இழந்து விடுகிறானா இல்லை, தன்னை இனம் கண்டு கொள்கிறானா என்பது அவன் தேடும் மகிழ்ச்சியின் தன்மையில் தான் இருக்கிறது. கௌதம புத்தர் மகிழ்ச்சிகளை இருவகையாகப் பிரிக்கிறார். அதை வைத்தே மனிதன் அந்த மகிழ்ச்சிக்காக செல்ல வேண்டுமா அல்லது தவிர்க்க வேண்டுமா என்று தீர்மானிக்க

Read More

அதிரை கடற்கரைத்தெருவில் வடிகால் அமைக்காமல் வேக வேகமாக நடைபெற்று வரும் புதிய சாலை பணி !

Posted by - September 17, 2020

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு உட்பகுதியில் உள்ள ஷேக் உதுமான் சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்ததால், புதிய சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய வடிகால் அமைக்காமல், வேக வேகமாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அப்பகுதியில் வசித்து வரும் நூருல் ஆபிதீன் கூறுகையில், ஷேக் உதுமான் சாலையில் புதிய வடிகால் அமைக்காமல் சாலை அமைக்கும் பணி தொடர்ந்து

Read More

மல்லிப்பட்டிணம் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…!

Posted by - September 17, 2020

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அருகே, பள்ளத்தூரில் உள்ள பெரியார் சிலைக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் பஷீர் அகமது மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தந்தை பெரியாரின் 142வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், பெரியாரிய இயக்கங்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இதன்தொடர்ச்சியாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர்  மாலை அணிவத்து மரியாதை செலுத்திஇனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.இந்நிகழ்வில் யூனுஸ் மற்றும் வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

Read More

தஞ்சை மாவட்டத்திற்கு தற்காலிக காவல் கண்காணிப்பாளர் நியமனம்!!

Posted by - September 17, 2020

தஞ்சாவூா் மாவட்ட தற்காலிக காவல் கண்காணிப்பாளராக எஸ்.எஸ் மகேஸ்வரன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். ஹைதராபாத்தில் ஐ.பி.எஸ். அலுவலா்களுக்கான பணியிடைப் பயிற்சி செப்டம்பா் 14 ம் தேதி முதல் அக்டோபா் 9 ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய் பங்கேற்றுள்ளாா். இவா் பயிற்சி முடித்து வரும் வரை தஞ்சாவூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கூடுதல் பொறுப்பை சென்னை துறைமுக அமலாக்கப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் S.S. மகேஸ்வரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Read More

கூத்தாநல்லூரில் SOS FUNDATION நடத்திய ஓவியப்போட்டியின் வெற்றியாளர் பட்டியல் !

Posted by - September 14, 2020

செப்டம்பர் 5 “ஆசிரியர் தினத்தை முன்னிட்டு”SOS FOUNDATION (SQUAD OF SELFLESS) ஒருங்கிணைக்கும்“குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி” நடத்தப்பட்டது. இதில் வயது 6−14 வயது வரை உள்ள குழந்தைகள் பங்கேற்றனர்.சிறந்த முன்று ஓவியங்களுக்கு பரிசுகளும் .பங்கேற்க்கும் அனைத்து குழந்தைச் செல்வங்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் நிறைய மாணவ மாணவிகள் கலந்துக்கொண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர்..இது பற்றி SOS FOUNDATION (SQUAD OF SELFLESS) நண்பர்கள் கூறியதாவது, இந்த கோரனோ காலகட்டத்தில் மாணவ செல்வங்களை பிற செயல்களிலிருந்து அறிவுசார் சிந்தனைகளை தூண்ட

Read More

அதிரையடுத்த பிரிலியண்ட் (CBSE) பள்ளியில் நீட் தேர்வு!! (படங்கள்)

Posted by - September 14, 2020

நாடு முழுவதும் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் ‘நீட்’ தேர்வு எழுத விண்ணப்பித்தனர். இவர்களுக்காக இந்தியா முழுவதும் 154 நகரங்களில் 2,546 மையங்களில் ‘நீட்’ தேர்வை நடத்த முதலில் திட்டமிடப்பட்டது.  ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதால் தேர்வு மையங்களின் எண்ணிக்கை 3,842 ஆக உயர்த்தப்பட்டது.  இந்த தேர்வு மையங்களில் ஒவ்வொரு அறையிலும் 20 முதல் 24 மாணவர்களை மட்டுமே அனுமதித்து தேர்வை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதிரையையடுத்துள்ள

Read More

நாடாளுமன்ற வளாகத்தில் நீட் தேர்வை எதிர்த்து திமுக எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்!!

Posted by - September 14, 2020

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 5 மாதங்களுக்கு இன்று திங்கட்கிழமை தொடங்கி உள்ளது. இந்த கூட்டத்தொடரை இன்று முதல் அக்டோபர் 1-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மொத்தம் 18 நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தில் கொரோனா பிரச்சினை, லடாக் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கிளப்பி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் வரிந்து கட்ட திட்டமிட்டுள்ளன. இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்காக இன்று வருகை தந்த திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்தில்

Read More

அதிராம்பட்டினம் காசாரா ஏரிக்கரையில் பனை விதை நடும் விழா!!

Posted by - September 13, 2020

கிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD) அதிராம்பட்டினம் கிளை, பட்டுக்கோட்டை விதைகள் அறக்கட்டளை ஆகியோர் இணைந்து அதிராம்பட்டினம் காசாரா ஏரிக்கரையில் பனை விதை நடும் விழா இன்று காலை நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பட்டுக்கோட்டை விதைகள் அறக்கட்டளை நிறுவனத்தலைவர் சத்திய காந்த் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் கே.நியூட்டன், டாக்டர் பி.சதாசிவம், CBD அமைப்பின் தஞ்சை மாவட்டத் தலைவர் பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வைத் தொடங்கி வைத்தனர். இதில்

Read More

மைக்ரோவேவ் ஓவனில் சமைப்பது உண்மையிலே ஆபத்தா இல்லையா?.

Posted by - September 13, 2020

இன்றைய அவசர கால கட்டத்தில் எல்லோரும் ஓடிக் கொண்டே தான் இருக்கிறோம். ஏன் சாப்பிடுவதில் கூட அவசரம் தான். எதையாவது சீக்கிரம் செய்ய வேண்டும் எதையாவது வாயில் போட வேண்டும் அப்படித்தான் வாழ்க்கை ஓடிக் கொண்டு இருக்கிறது. எனவே நிறைய பேர் அவசரமாகவும் செளகரியமாகவும் சமைக்க மைக்ரோ வேவ் ஓவன் பயன்பாட்டை விரும்புகிறார்கள். இது உணவை சில நிமிடங்களிலயே சூடாக்க உதவுவதால் பெண்கள் இதை அதிகம் விரும்புகின்றனர். ஆனால் இப்படி மைக்ரோ வேவ் ஓவனில் சமைப்பது உடலுக்கு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)