5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அதிரையில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் !(படங்கள்)

Posted by - August 10, 2020

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று 5 அம்ச கண்டன கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் தேவராஜ் தாங்கினார். பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி செயலாளர் தம்பி நெல்சன் பிரபாகர் மற்றும் அதிரை நகர செயலாளர் ஜஹபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி மாநில ஒரு ஒருங்கிணைப்பாளர் ஹுமாயூன் கபீர், மாநில பேச்சாளர் தஞ்சை

Read More

ஆகஸ்ட் 11 முதல் அபுதாபியில் தரையிறங்கும் UAE குடியிருப்பாளர்களுக்கு ஐசிஏ பயண அனுமதி இல்லை!!

Posted by - August 10, 2020

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் ஐக்கிய அரபு அமீரக மக்கள் அபுதாபியில் தரையிறங்கினால் கட்டாய ஐசிஏ(ICA) பயண அனுமதி பெற தேவையில்லை என்று அபுதாபி சர்வதேச விமான நிலையம் விமான நிறுவனங்களுக்கு தெரிவித்துள்ளது. திருத்தப்பட்ட பயண விதிகள் ஆகஸ்ட் 11 முதல் நடைமுறைக்கு வருகின்றன. “அபுதாபி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் விசா கொண்ட ஐக்கிய அரபு எமிரேட் குடியிருப்பாளர்கள் இப்போது அடையாள மற்றும் குடியுரிமைக்கான மத்திய அதிகாரசபையிலிருந்து (ஐசிஏ) பயண அனுமதி பெற தேவையில்லை என்று

Read More

அதிரை எக்ஸ்பிரஸ் – ன் முக்கிய அறிவிப்பு!!

Posted by - August 10, 2020

நமதூரில் கடந்த சில மாதங்களாகவே மிக அதிகமான மரணச் செய்திகள் நாளொன்றுக்கு 5 வீத மரணச் செய்திகள் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. அதிரையர்களை தினமும் காலையில் மொபைல் அலாரங்கள் எழுப்புகின்றனவோ இல்லையோ நாம் நெருங்கி பழகிய நண்பர்கள், குடும்பத்தார்கள், அண்டைவீட்டார்களின் மரணச் செய்திகள் திடுக்கிட்டு எழச்செய்கிறது. கைபேசியை எடுத்தாலே ஏதாவது ஓர் மரணச் செய்தியை கடக்காமல் நம்மால் வெளிவர முடிவதில்லை. ஊரில் உள்ள மரணச் செய்திகள் மிக வேகமாக அனைத்து வாட்ஸ்அப் மற்றும் முகநூல்களில் உலாவிக் கொண்டிருக்கிறது. இச்சூழலில்

Read More

அதிரையில் எஸ்டிபிஐ கட்சியின் 2 கிளைகளுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு !

Posted by - August 10, 2020

எஸ்டிபிஐ கட்சியின் அதிரை நகர செயற்குழு கூட்டம் இன்று திங்கட்கிழனை (10.08.2020 ) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அதிரை நகர தலைவர் S. அஹமது அஸ்லம் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் அதிரையில் புதிதாக துவக்கப்பட்ட கிளைகளின் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. நகர இணைச் செயலாளர் C. அஹமது.MSC தேர்தல் அதிகாரியாக செயல்பட்டு இந்த தேர்தலை நடத்தினார். இதில் கீழ்காணும் நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். கிளை 1 நிர்வாகிகள் : கிளை தலைவர் : MI. ஜமால்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)